திருவண்டுதுறை வண்டுறைநாதர் கோயில்
திருவண்டுதுறை வண்டுறைநாதர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 112ஆவது சிவத்தலமாகும்.இத்தலத்தில்லுள்ள கருவறையில் தான் பிருங்கி முனிவர் சமாதி உள்ளது.[சான்று தேவை] அத மீதுதான் வண்டுறைநாதர் சிற்பம் அமைய பெற்றுள்ளது,அதன் படி பிருங்கி முனிவர் தவமிருந்த மலையானது பிருங்கி மலையென்று அழைக்கப்படுகிறது. தற்போது இம்மலை பரங்கி மலை என்று அழைக்கப்படுகிறது.பரங்கியர் என்று சொல்லப்படுகிற ஆங்கிலேயர்களால் கைப்பற்றி ஏசுசிலை நிறுவப்பட்டு புனித தோமையார் மலை என்றும் அழைக்கப்படுகிறது.[சான்று தேவை] அமைவிடம்இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவண்டுதுறை என்ற ஊரில் அமைந்துள்ளது. இறைவன், இறைவிஇச்சிவாலயத்தின் இறைவன் வண்டுறைநாதர், இறைவி வேனெடுங்கண்ணி. இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி தலவரலாறுபிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை மட்டும் வலம் வந்த திருத்தலம்.இந்த கோவிலில், பிருங்கி முனிவருக்கு சிவபெருமான் நந்தி ரூபத்தில் காட்சியளித்துள்ளார்.[2] ஒப்பு நோக்கதிருநல்லூர்(நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்) தலவரலாற்றிலும் இவ்வரலாறு கூறப்படுகிறது. மேற்கோள்கள்இவற்றையும் பார்க்க
|
Portal di Ensiklopedia Dunia