துலுக்கர்பட்டி தொல்லியல் களம்

துலுக்கர்பட்டி தொல்லியல் களம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வருவாய் வட்டத்தில் பாயும் நம்பி ஆற்றின்[1]இடது கரையில் அமைந்த துலுக்கர்பட்டி, கண்ணநல்லூர் மற்றும் பணகுடி ஆகிய பகுதிகளில் மார்ச், 2022 முதல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் அகழ்வாய்வுப் பணிகள் நடைபெறுகின்றன.[2]

ஏப்ரல் 2022-இல் இத்தொல்லியல் களத்தில் பாசி, மணிகள், குவளை மற்றும் உடைந்த பானை ஓடுகள் ஆகியன கண்டெடுக்கப்பட்டன.[3][4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya