பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
அமைவிடம்: பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°44′N 77°42′E / 8.73°N 77.7°E / 8.73; 77.7
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் பாளயங்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார், இ. ஆ. ப [3]
ஊராட்சி ஒன்றியத் தலைவர்
மக்கள் தொகை 1,04,327 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


47 மீட்டர்கள் (154 அடி)

குறியீடுகள்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] பாளையங்கோட்டை வட்டத்தில் அமைந்த பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 30 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. பாளையங்கோட்டை வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 1,04,327 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 26,795 ஆக உள்ளது. மேலும் பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 479 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்: [6]

  1. உடையார்குளம்
  2. திருவேங்கடநாதபுரம்
  3. திருமலைக்கொழுந்துபுரம்
  4. திடியூர்
  5. தருவை
  6. சிவந்திப்பட்டி
  7. செங்குளம்
  8. சீவலப்பேரி
  9. ரெட்டியார்பட்டி
  10. ராமையன்பட்டி
  11. இராஜவல்லிபுரம்
  12. புதுக்குளம்
  13. பொன்னாக்குடி
  14. பாளையம்செட்டிகுளம்
  15. நொச்சிகுளம்
  16. நடுவக்குறிச்சி
  17. முத்தூர்
  18. முன்னீர்பள்ளம்
  19. மேலதிடியூர்
  20. மேலபுத்தனேரி
  21. மேலப்பாட்டம்
  22. மருதூர்
  23. மணப்படைவீடு
  24. குன்னத்தூர்
  25. கொங்கந்தான்பாறை
  26. கீழப்பாட்டம்
  27. கீழநத்தம்
  28. கான்சாபுரம்
  29. இட்டேரி
  30. அரியகுளம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Thirunelveli District
  6. பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya