தேசிய மக்கள் சக்தி (National People's Power , தேமச (NPP ) என்பது இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கூட்டணி ஆகும். இது 2019 ஆம் ஆண்டில்[ 2] மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்கவால் தொடங்கப்பட்டது.[ 3] [ 4] [ 5]
இக்கூட்டணியில் 28 அரசியல் கட்சிகளும் ஏனைய அமைப்புகளும் உள்ளன. திசைகாட்டி சின்னத்தில் இக்கூட்டணி தேர்தல்களில் போட்டியிடுகிறது. அனுர குமார திசாநாயக்க இதன் தலைவராகவும், விஜித ஹேரத் செயலாளராகவும் உள்ளனர்.[ 6] [ 7]
தேர்தல் வரலாறு
அரசுத்தலைவர்
நாடாளுமன்றம்
உள்ளூராட்சி மன்றங்கள்
தேர்தல்
தலைவர்
வாக்குகள்
உறுப்பினர்கள்
உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்
No.
%
No.
+/–
2018
அனுர குமார திசாநாயக்க
710,932
5.75%
New
2019 (எல்பிட்டி)
2,435
5.80%
புதியது
2024 (எல்பிட்டி)
17,295
47.64%
15
[ 11]
இவற்றையும் பார்க்க
குறிப்புகள்
↑ சோசலிஸ்ட் மாணவர் சங்கத்தின் பிரிவு
மேற்கோள்கள்
முக்கிய கட்சிகள் மூன்றாம் கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே முன்னாள் கட்சிகள் முன்னாள் அரசியல் கூட்டணிகள்
இசுக -தலைமையிலான கூட்டணிகள்
ஐதேக -தலைமையிலான கூட்டணிகள்