நந்தா தேவி தேசியப் பூங்கா

நந்தா தேவி தேசியப் பூங்கா
Map showing the location of நந்தா தேவி தேசியப் பூங்கா
Map showing the location of நந்தா தேவி தேசியப் பூங்கா
அமைவிடம்உத்தரகண்ட், இந்தியா
ஆள்கூறுகள்30°25′7″N 79°50′59″E / 30.41861°N 79.84972°E / 30.41861; 79.84972
பரப்பளவு630.33 km²
நிறுவப்பட்டது1982

நந்தா தேவி தேசியப் பூங்கா (Nanda Devi National Park) இந்தியாவில் உள்ள ஒரு தேசியப் பூங்கா. சிறந்த இயற்கை அழகு நிறைந்த இந்த தேசியப் பூங்கா உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது.

இந்த தேசிய பூங்கா, நந்தா தேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காக்கள் (Nanda Devi and Valley of Flowers National Parks) என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக 1988ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டுள்ளது.[1]


வெளியிணைப்புகள்

மேற்கோள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya