உதயகிரி குடவரைக் கோயில்கள் குப்தப் பேரரசின் காலத்தில் கி பி ஐந்தாம் நூற்றாண்டில் உதயகிரி மலையில் குடைந்தெடுத்து நிறுவப்பட்டது. உதயகிரி குகைகளின் குடைவரை சிற்பங்களில் விஷ்ணுவின்வராக அவதாரச் சிற்பம் மிகவும் சிறப்பானது.[1]
உதயகிரி குகை கல்வெட்டுக் குறிப்புகளில் குப்தப் பேரரசர்களானஇரண்டாம் சந்திரகுப்தர் (கி பி 375-415) மற்றும் முதலாம் குமாரகுப்தன் (கி பி 415-55) ஆகியவர்களின் ஆட்சிக் காலத்தை விளக்குகிறது.[4]
உதயகிரி மலையில் இந்து சமயம் மற்றும் சமண சமயம் தொடர்பான 20 குகைகள் உள்ளது.[2] குகை எண் 20-இல் மட்டும் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களைக் கொண்டுள்ளது.[5]
↑A. Ghosh, An Encyclopaedia of Indian Archaeology, 2 vols. New Delhi, 1989: s.v. Besnagar.
↑The inscriptions are dealt with in J. F. Fleet, Inscriptions of the Early Gupta Kings and their Successors, Corpus Inscriptionum Indicarum, vol. 3 (Calcutta, 1888), hereinafter CII 3 (1888). Some of the records are re-edited, often with mischievous results, in the revised edition, D. R. Bhandarkar et al, Inscriptions of the Early Gupta Kings, Corpus Inscriptionum Indicarum, vol. 3 (revised) (New Delhi, 1981).
Asher, Frederick M. (1983). "Historical and Political Allegory in Gupta Art". Essays on Gupta Culture (Delhi: Motilal Banarsidass): pp. 53–66.
Willis, Michael (2004). "The Archaeology and Politics of Time". The Vākāṭaka Heritage: Indian Culture at the Crossroads (Groningen: Egbert Forsten): pp. 33–58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-6980-148-5.
Willis, Michael (2009). The Archaeology of Hindu Ritual. Cambridge and New York: Cambridge University Press. ISBN978-0-521-51874-1.