நந்து நகரி

நந்துநகரி
தில்லியின் நகர்புற பகுதி
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டங்கள்வடகிழக்கு தில்லி மாவட்டம் & சதாரா மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
110093
மாநகராட்சிதில்லி மாநகராட்சி
இணையதளம்https://dmnortheast.delhi.gov.in/

நந்து நகரி (Nand Nagri), இந்தியாவின் தில்லி மாநிலத்தில் உள்ள வடகிழக்கு தில்லி மாவட்டம் & சதாரா மாவட்டங்களின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது புது தில்லிக்கு வடகிழக்கில் 21.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் 21 கிலோமீட்டர் தொலைவிலும்; சாதாரா தொடருந்து நிலையம் 2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

புள்ளி விவரம்

1.48 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண நந்து நகரின் மக்கள் தொகை 31,040. அதில் 16447 ஆண்கள் மற்றும் 14593 பெண்கள் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya