மகிந்த அமரவீர
மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera, (பிறப்பு: பிப்ரவரி 12, 1962) இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் திட்டமிடல் முகாமைத்துவ அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3] வாழ்க்கைக் குறிப்புகொழும்பு, 110/8, விஜயராம மாவத்தையில் வசிக்கும் இவர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். உசாத்துணை
குறிப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia