மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
சுருக்கக்குறிமமுகூ
தலைவர்மு. க. ஸ்டாலின்
ஆர். சிவா
நிறுவனர்மு. கருணாநிதி
தொடக்கம்ஏப்ரல் 2006
கொள்கைமதச்சார்பின்மை
முற்போக்குவாதம்
•தமிழர் நலன்
•மாநில சுயாட்சி
சமூக நீதி
கூட்டணிஒன்றியத்தில் கூட்டணி தற்போது காங்கிரஸ் தலைமையிலான
(இந்தியா கூட்டணி)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
40 / 40
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
12 / 18
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மாநிலச் சட்டப் பேரவைகள்)
இந்தியா அரசியல்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (மமுகூ) (Secular Progressive Alliance) முந்தைய ஜனநாயக முற்போக்கு கூட்டணி (ஜமுகூ) (Democratic Pograssive Alliance) 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு தேர்தல் கூட்டணி ஆகும். [1]

கூட்டணி வரலாறு

கடந்த கால கூட்டணி பிரிவுகள்

தற்போதைய கூட்டணியின் தேர்தல் நிலவரம்

2024 நாடாளுமன்றத் தேர்தல் நிலவரப்படி

மக்களவை உறுப்பினர்கள்

40 / 40


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் நிலவரப்படி

159 / 234

புதுச்சேரி

கூட்டணி சந்தித்த தேர்தல்கள்

திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி (ஜமுகூ) / மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி (மமுக)
வரிசை எண் சட்டமன்ற/நாடாளுமன்ற தேர்தல்கள் (ஜமுகூ/மமுகூ) கூட்டணி கட்சிகள்
1 2006 சட்டமன்ற தேர்தல் (ஜமுக)
திமுக+காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம், இயூமுலீ
2 2014 நாடாளுமன்றத் தேர்தல் (ஜமுகூ)
திமுக+விசிக, புதக, இயூமுலீ, மமக
3 2021 சட்டமன்ற தேர்தல் (மமுகூ)
திமுக+காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், இயூமுலீ, மமக, கொமதேக, தவாக, ஆபே, மவிக, அபாபி [2]
4 2024 நாடாளுமன்ற தேர்தல் (இந்தியா கூட்டணி)
திமுக+காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், இயூமுலீ, கொமதேக

16வது 2026 சட்டமன்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் 18வது 2024 நாடாளுமன்ற தேர்தல்

எண் கட்சி தற்போதைய தமிழக சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை தற்போதைய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை
1 திராவிட முன்னேற்றக் கழகம் 126 21
2 இந்திய தேசிய காங்கிரசு 17 9
3 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 4 1
4 விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 2
5 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 2 2
6 இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 2
7 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 0 1
8 மனிதநேய மக்கள் கட்சி 2 0
9 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1 1
10 தமிழக வாழ்வுரிமைக் கட்சி 1 0
11 அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு 0 0
12 மக்கள் விடுதலைக் கட்சி 0 0
13 ஆதித்தமிழர் பேரவை 0 0
- Total 159 39

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் பட்டினிப் போராட்டம்.. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அறிவிப்பு.
  2. திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலைக் கட்சிக்கு தலா ஒரு தொகுதி; உதயசூரியன் சின்னத்தில் போட்டி: ஒப்பந்தம் கையெழுத்து. தி ஹிந்து நாளிதழ். 08-மார்ச் -2021. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya