ரகுநாத்பூர் சட்டமன்றத் தொகுதி, பீகார்

ரகுநாத்பூர் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 108
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்சீவான் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசீவான் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

ரகுநாத்பூர் சட்டமன்றத் தொகுதி (Raghunathpur Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சீவான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ரகுநாத்பூர், சீவான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 சிறீனிவாசு என் சிங் நிறுவன காங்கிரசு
1977 பிக்ரம் கவுர் ஜனதா கட்சி
1980 விசய் சங்கர் துபே இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990
1995 பிக்ரம் குவார் ஜனதா தளம்
2000 விசய் சங்கர் துபே இந்திய தேசிய காங்கிரசு
2005 பிப் ஜக்மாதோ சுயேச்சை
2005 அக் ஐக்கிய ஜனதா தளம்
2010 விக்ரம் குன்வர் பாரதிய ஜனதா கட்சி
2015 அரி சங்கர் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
2020

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:ரகுநாத்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. அரி சங்கர் யாதவ் 67757 42.66%
லோஜக மனோச் குமார் சிங் 49792 31.35%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 158840 53.52%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Raghunathpur". chanakyya.com. Retrieved 2025-06-27.
  2. "Raghunathpur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-27.
  3. "Raghunathpur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-27.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya