கேப்டன் விக்ரம் பத்ராPVC (Captain Vikram Batra), (9 செப்டம் 1974 – 7 சூலை 1999) இந்தியப் படைத்துறைக் கல்விக்கூடட்டில் போர்க் கல்வி மற்றும் பயிற்சி முடித்த விக்ரம் பத்ரா இந்திய இராணுவத்தின் ஜம்மு காஷ்மீர் ரைபிள்சின் 13 படையணியில் இராணுவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தின்சோப்பூரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, 1999-ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரில், பாகிஸ்தானிய படைகளுக்கு எதிராக வீர தீரமாக போரிட்டு, பாக்கித்தானியப் படைத்தளங்களான 5140, 4875 மற்றும் 4875-ஐ கைப்பற்றி வீரமரணமடைந்தார்.[1] இவரது இறப்பிற்குப் பின், இவருக்கு இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[2]
2023 ஆம் ஆண்டு நேதாஜி ஜெயந்தி விழாவில், பெயரிடப்படாத 21 அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை சூட்டுவதாக இந்திய அரசு அறிவித்தது. இதன்பொருட்டு விக்ரம் பத்ரவின் பெயரில் பத்ரா தீவு என ஒரு தீவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. [3]
Batra, GL (2016). Param Vir Vikram Batra: The Sher Shah of Kargil: A Father Remembers. Times Group Books. ISBN9789384038977. {{cite book}}: Invalid |ref=harv (help)
Mayadas, M. (1999). How the Bofors Affair Transformed India, 1989-1999 (illustrated ed.). Lancer Publishers. ISBN9781897829646. {{cite book}}: Invalid |ref=harv (help)
Cardozo, Ian (2003). Param Vir: Our Heroes in Battle. Roli Books Private Limited. ISBN9789351940296. {{cite book}}: Invalid |ref=harv (help)
Jaffrelot, Christophe; Veer, Peter van der, eds. (2008). Patterns of Middle Class Consumption in India and China. SAGE Publications India. ISBN9788178299976.
Francis, J (2013). Short Stories from the History of the Indian Army Since August 1947. Vij Books India Private Limited. ISBN9789382652175. {{cite book}}: Invalid |ref=harv (help)
Sawant, Gaurav C. (2000). Dateline Kargil: A Correspondent's Nine-week Account from the Battlefront. Macmillan India. ISBN9780333934081. {{cite book}}: Invalid |ref=harv (help)
Rathore, Azad Singh (2016). Kargil: The Heights of Bravery. Partridge Publishing. ISBN9781482887563. {{cite book}}: Invalid |ref=harv (help)
Bhattacharya, Samir (2014). NOTHING BUT!: BOOK SIX: FAREWELL MY LOVE. Partridge Publishing. ISBN9781482817867. {{cite book}}: Invalid |ref=harv (help)
Singh, Amarinder (2001). A Ridge Too Far: War in the Kargil Heights 1999. Motibagh Palace. ISBN9788193107416. {{cite book}}: Invalid |ref=harv (help)