11-ஆவது அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவை

11-ஆவது அருணாச்சலப் பிரதேச சட்டமன்றம்
அருணாச்சலப் பிரதேச சட்டமன்றம்
வகை
வகை
Unicameral
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
உறுப்பினர்கள்60
தேர்தல்கள்
First past the post
அண்மைய தேர்தல்
மே 2024
அடுத்த தேர்தல்
மே 2024
கூடும் இடம்
சட்டமன்றம், இட்டாநகர், அருணாச்சல பிரதேசம்
வலைத்தளம்
arla.neva.gov.in

அருணாச்சலப் பிரதேசத்தின் பதினோராவது சட்டமன்றம் 2024 அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்டது, இது 19 ஏப்ரல் 2024 அன்று முடிவடைந்தது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

மாவட்டம் எண் தொகுதி ஒதுக்கீடு வேட்பாளர் கட்சி கூட்டணி
தவாங் 1 லும்லா பட்டியல் சாதியினர் செரிங் லாமு பாஜக
தேஜகூ
2 தவாங் நாம்கே செரிங் அபிமக
3 முக்தோ பெமா காண்டு பாஜக
மேற்கு காமெங் 4 திரங் புர்பா செரிங்
5 கலக்டங் சேடன் சோம்பே கீ
6 திரிஜினோ-புராகாவொன் டென்சின் நிமா குளோ சுயேச்சை
7 போம்திலா தொங்ரு சியோங்சூ பாஜக
கிழக்கு காமெங் 8 பமெங் குமார் வய் இதேகா
இதேவஉகூ
9 சாயாங்தாசோ ஆயெங் மங்ஃபி பாஜக
தேஜகூ
10 சேப்பா கிழக்கு ஈலிங் டால்லங்
11 சேப்பா மேற்கு மாமா நட்டுங்
பக்கே-கேசாங் 12 பாக்கே-கேசாங் பியூராம் வாகே
பபும் பரே 13 இட்டாநகர் தெசி காசோ
14 தோய்முக் நபம் விவேக் அபிமக
15 சகாலி இரது தெசி பாஜக
கீழ் சுபன்சிரி 16 யாசுலி தாகோ தாட்டுங் தேகாக
17 ஜிரோ-ஹப்பொளி அகே அப்பா பாஜக
கிரா தாதி 18 பளின் பாலோ ராஜா
குருங் குமே 19 நியாபின் தாய் நிகியோ
கிரா தாதி 20 தாலி சிக்கே தாகோ
குருங் குமே 21 கொலோரியாங் பானி தாராம்
மேல் சுபன்சிரி 22 நாச்சோ நாகாப் நலோ
23 தலிஹா நியாடோ இரிகியா
24 டபோரிஜோ தனியா சோகி
காம்லே 25 ராகா இரோதோம் தெபின்
மேல் சுபன்சிரி 26 டம்போரிஜோ இரோதே புய்
27 லிரோமோபா பெசி சிலேன் அபிமக
28 லிகாபாலி கர்தோ நியுகியோர் பாஜக
29 பசார் நியாபி சினி திர்சி
மேற்கு சியாங் 30 அலோங் மேற்கு தோபின் எதோ
31 அலோங் கிழக்கு கென்டோ சினி
சியாங் 32 இரும்காங் தலேம் தோபே
ஷி யோமி 33 மெச்சுகா பசாங் தோர்சி சோனா
மேல் சியாங் 34 டூட்டிங்–யிங்கியோங் ஆலோ லிபாங்
சியாங் 35 பாங்கின் ஓசிங் டாசிங்
கீழ் சியாங் 36 நரி-கோயு டோசிர் கது
கிழக்கு சியாங் 37 பாசிகாட் மேற்கு நினோங் எரிங்
38 பாசிகாட் கிழக்கு டாபி தரங் அபிமக
39 மெபோ ஓகென் டாயெங்
மேல் சியாங் 40 மரியாங் கெகு ஒனி பன்யாங்
மேல் டிபாங் பள்ளத்தாக்கு 41 அனினி மோபி மிகு பாஜக
கீழ் டிபாங் பள்ளத்தாக்கு 42 தம்புக் புயின்யோ அபும்
43 ரோயிங் முட்ச்சு மிதி
லோஹித் 44 தேசு மகேசு சாய்
அஞ்சாவ் 45 அயூலியாங் தசங்லு புல்
நாம்சாய் 46 சௌகாம் சௌனா மெய்ன்
47 நம்சாய் சௌ சிங்னு நம்சூம்
48 இலெகாங் இலிகா சோனி தேகாக
சங்லங் 49 போர்டும்சா-தியுன் இல்லை நிக் காமின்
50 மியாவோ பழங்குடியினர் கம்லுங் மொசாங் பாஜக
51 நம்போங் இலைசம் சிமாய் சுயேச்சை
52 சாங்லாங் தெற்கு அம்சோங் டாங்கா பாஜக
53 சாங்லாங் வடக்கு டெசம் போங்டே
திரப் 54 நாம்சங் வாங்கி லோவாங்
55 கோன்சா கிழக்கு வாங்க்லாம் சாவின் சுயேச்சை
56 கோன்சா மேற்கு சகட் அபோ பாஜக
57 போர்துரியா–பாகபானி வாங்கலின் லோவாங்டாங்
லோங்டிங் 58 கனுபரி கேப்ரியல் டென்வாங் வாங்சு
59 லாங்டிங்-புமாவோ தங்வாங் வாங்காம் தேமக
60 போங்சாவ்-வக்கா ஆன்சுன் நங்கண்டம் பாஜக

மேற்கோள்கள்

  1. "Terms of the Houses". Election Commission of India (in Indian English). Archived from the original on 28 March 2022. Retrieved 2022-02-13.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya