20, அசோகா சாலை

20, அசோகா சாலை
20, Ashoka Road
20, அசோகா சாலை is located in டெல்லி
20, அசோகா சாலை
புது தில்லியில் 20, அசோகா சாலை அமைவிடம்
பொதுவான தகவல்கள்
நகரம்புது தில்லி
நாடுஇந்தியா இந்தியா
ஆள்கூற்று28°37′18″N 77°12′50″E / 28.62167°N 77.21389°E / 28.62167; 77.21389
கட்டுவித்தவர்இந்தியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக் கலைஞர்(கள்)பிரோசு குதியன்வாலா

20, அசோகா சாலை (20, Ashoka Road) என்ற முகவரியில் அமைந்துள்ள கட்டிடம் இந்தியாவின் தலைநகரம் புது தில்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக சஞ்சார் பவன் என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தலைமையகமான இது இந்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் தலைமையகமும் ஆகும். [1] இந்தக் கட்டிடம் இந்தியத் தலைநகர் புது தில்லியின் மையத்தில் அமைந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை தலைமையக வடிவமைப்பை இக்கட்டிடம் மிகவும் ஒத்திருக்கிறது. இரண்டையும் கட்டிடக் கலைஞரான பிரோசு குடியன்வாலா ஒருவரே வடிவமைத்தார். தில்லி விமான நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் 20, அசோகா சாலை அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "Department of Telecommunication - Basic Services". Department of Telecommunication, Ministry of Communication & Information Technology. Archived from the original on 4 சனவரி 2012. Retrieved 19 சனவரி 2012.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya