2009 இராஜஸ்தான் மக்களவை உறுப்பினர்கள்

இராஜஸ்தானில் 2009 இந்தியப் பொதுத் தேர்தல் 2009

← 2004 ஏப்ரல்-மே 2009 2014 →
வாக்களித்தோர்48.41%
 

தலைவர் சி. பி. ஜோஷி ஓம் பிரகாசு மாத்தூர்
கட்சி இந்திய தேசிய காங்கிரசு பாரதிய ஜனதா கட்சி
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா) தேசிய ஜனநாயகக் கூட்டணி
விழுக்காடு 47.19% 36.57%


2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் இராஜஸ்தான் மாநிலத்திலிருக்கும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.[1]

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 கரவுளி-தோல்பூர் கிலாடி லால் பைர்வா இந்திய தேசிய காங்கிரஸ்
2 பன்ஸ்வாரா தாராசந்த் பகோரா இந்திய தேசிய காங்கிரஸ்
3 பர்மீர் ஹரீஷ் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரஸ்
4 பளி பத்ரிராம் ஜகர் இந்திய தேசிய காங்கிரஸ்
5 பில்வாரா டாக்டர் சி.பி.ஜோசி இந்திய தேசிய காங்கிரஸ்
6 ஜெய்ப்பூர் டாக்டர் மகேஷ் ஜோசி இந்திய தேசிய காங்கிரஸ்
7 சுரு ராம்சிங் காஸ்வான் பாரதீய ஜனதா கட்சி
8 ஜெய்ப்பூர் புறநகர் லால்சந்த் கட்டாரியா இந்திய தேசிய காங்கிரஸ்
9 ஜோத்பூர் சந்த்ரேஷ் குமாரி கடோக் இந்திய தேசிய காங்கிரஸ்
10 சிகார் மகதியோ சிங் கண்டேலா இந்திய தேசிய காங்கிரஸ்
11 தவுசா டாக்டர்.கிரோடிலால் மீனா சுயேச்சை
12 உதய்பூர் ரகுவீர்சிங் மீனா இந்திய தேசிய காங்கிரஸ்
13 டோங்க் - சவாய் மதோபூர் நமோ நாரயண் மீனா இந்திய தேசிய காங்கிரஸ்
14 கங்காநகர் பரத்ராம் மேக்வால் இந்திய தேசிய காங்கிரஸ்
15 பிகானீர் அர்ஜீன்ராம் மேக்வால் பாரதீய ஜனதா கட்சி
16 நாகவுர் டாக்டர் ஜியோதி மிர்தா இந்திய தேசிய காங்கிரஸ்
17 ஜூன்ஜூனு சிஸ்ராம் ஓலா இந்திய தேசிய காங்கிரஸ்
18 ஜலூர் தேவ்சி மன்சிங்ராம் படேல் பாரதீய ஜனதா கட்சி
19 அஜ்மீர் சச்சின் பைலட் இந்திய தேசிய காங்கிரஸ்
20 ராஜ்சமந்த் கோபால்சிங் சேக்வாத் இந்திய தேசிய காங்கிரஸ்
21 ஜலவார் பரன் துஷ்யந்த் சிங் பாரதீய ஜனதா கட்சி
22 கோடா இஜ்யராஜ் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
23 பரத்பூர் ரத்தன் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
24 அல்வார் ஜிதேந்திர சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
25 சித்தோர்கார்க் டாக்டர் கிரிஜா வியாஸ் இந்திய தேசிய காங்கிரஸ்

இவற்றையும் பார்க்க

  1. "General Election 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 22 October 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya