2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க முக்கிய முடிவுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
முதல் பதக்கம்
இந்த ஒலிம்பிக் நிகழ்வின் முதல் பதக்கம், பெண்களுக்கான 10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் (ஏர் ரைபிள்) போட்டியில் வழங்கப்பட்டது.[1]
தங்கம் வென்றவர்: யி சில்லிங் (சீன மக்கள் குடியரசு) - 502.9 புள்ளிகள்
வெள்ளிப் பதக்கம் வென்றவர்: சில்வியா பொகச்கா (போலந்து) - 502.2 புள்ளிகள்
வெண்கலப் பதக்கம் வென்றவர்: யூ டான் (சீன மக்கள் குடியரசு) - 501.5 புள்ளிகள்
சாதனைகள்
- மைக்கேல் பெல்ப்ஸ் இருபத்திரண்டு பதக்கங்களைப் பெற்று முந்தைய ஒலிம்பிக் சாதனையை முறியடித்தார்.[2]
நீர் விளையாட்டுக்கள்
நீச்சல்
விரிவான தகவல்களுக்கு, காண்க: 2012 கோடைக்கால ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டுகள்
நீரில் பாய்தல்
ஆண்களுக்கான நிகழ்வுகள்
எண் |
நிகழ்வு |
தங்கம் |
வெள்ளி |
வெண்கலம் |
சிறப்பு |
நாள் |
மேற்கோள்
|
1 |
3 மீ உந்துவிசைப் பலகை |
லியா ஷக்ஹரோவ் (555.90 புள்ளிகள்) உருசியா |
கின் கை (541.75 புள்ளிகள்) சீனா |
ஹி சாங் (524.15 புள்ளிகள்) சீனா |
|
|
|
2 |
10 மீ தாவு மேடை |
டேவிட் பௌடியா (568.65 புள்ளிகள்) ஐக்கிய அமெரிக்கா |
க்யு போ (566.85 புள்ளிகள்) சீனா |
டோம் தாலே (556.85 புள்ளிகள்) ஐக்கிய இராச்சியம்
|
|
ஆகத்து 11 |
|
3 |
3 மீ உந்துவிசைப் பலகை - ஒருங்கிசைந்த பாய்தல் |
|
|
|
|
|
|
4 |
10 மீ தாவு மேடை - ஒருங்கிசைந்த பாய்தல் |
|
|
|
|
|
|
பெண்களுக்கான நிகழ்வுகள்
எண் |
நிகழ்வு |
தங்கம் |
வெள்ளி |
வெண்கலம் |
சிறப்பு |
நாள் |
மேற்கோள்
|
1 |
3 மீ உந்துவிசைப் பலகை |
|
|
|
|
|
|
2 |
10 மீ தாவு மேடை |
|
|
|
|
|
|
3 |
3 மீ உந்துவிசைப் பலகை - ஒருங்கிசைந்த பாய்தல் |
|
|
|
|
|
|
4 |
10 மீ தாவு மேடை - ஒருங்கிசைந்த பாய்தல் |
|
|
|
|
|
|
நீர்ப் பந்தாட்டம்
எண் |
நிகழ்வு |
தங்கம் |
வெள்ளி |
வெண்கலம் |
சிறப்பு |
நாள் |
மேற்கோள்
|
1 |
ஆண்கள் அணி |
குரோவாசியா |
இத்தாலி |
செர்பியா |
குரோவாசியா பயிற்சியாளர் ரூடிக்கு இது நான்காவது தங்கமாகும். 1992 பார்சிலோனா ஒலிப்பிக்கில் இத்தாலிய அணியின் பொறுப்பாளராக இருந்த போது பெற்ற தங்கமும் இதில் அடக்கம் |
ஆகத்து 12 |
[3]
|
2 |
பெண்கள் அணி |
ஐக்கிய அமெரிக்கா |
எசுப்பானியா |
ஆத்திரேலியா |
2000 சிட்னி ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்கள் நீர்ப் பந்தாட்டத்தில் அமெரிக்காவிற்கு இது முதல் தங்கமாகும். 2 வெள்ளி 1 வெண்கல பதக்கங்களை இதுவரை வென்றுள்ளது. |
ஆகத்து 9 |
[4]
|
ஒருங்கிசைந்த நீச்சல்
எண் |
நிகழ்வு |
தங்கம் |
வெள்ளி |
வெண்கலம் |
சிறப்பு |
நாள் |
மேற்கோள்
|
1 |
பெண்கள் (இருவர் பாடிசை) |
உருசியா 197.100 புள்ளிகள் |
எசுப்பானியா 192.900 புள்ளிகள் |
சீனா 192.870 புள்ளிகள் |
தொடர்ந்து 4 ஆவது முறையாக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை உருசியா வென்றுள்ளது. |
ஆகத்து 7 |
[5]
|
2 |
பெண்கள் (அணி) |
உருசியா 197.030 புள்ளிகள் |
சீனா 194.010 புள்ளிகள் |
எசுப்பானியா 193.120 புள்ளிகள் |
தொடர்ந்து 4 ஆவது முறையாக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை உருசியா வென்றுள்ளது |
ஆகத்து 10 |
[6]
|
கருவி விளையாட்டுக்கள்
குறி பார்த்துச் சுடுதல்
ஆண்களுக்கான நிகழ்வுகள்
பெண்களுக்கான நிகழ்வுகள்
வில்வித்தை
பாரம்தூக்குதல்
ஆண்களுக்கான நிகழ்வுகள்
எண் |
நிகழ்வு |
தங்கம் |
வெள்ளி |
வெண்கலம் |
சிறப்பு |
நாள் |
மேற்கோள்
|
1 |
56 கிலோகிராம் பிரிவு |
வட கொரியா தூக்கிய மொத்த எடை 293 |
சீனா தூக்கிய மொத்த எடை 289 |
அசர்பைஜான் தூக்கிய மொத்த எடை 286 |
|
யூலை 29 |
[26]
|
2 |
62 கிலோகிராம் பிரிவு |
|
|
|
|
|
|
3 |
69 கிலோகிராம் பிரிவு |
|
|
|
|
|
|
4 |
77 கிலோகிராம் பிரிவு |
|
|
|
|
|
|
5 |
85 கிலோகிராம் பிரிவு |
|
|
|
|
|
|
6 |
94 கிலோகிராம் பிரிவு |
|
|
|
|
|
|
7 |
105 கிலோகிராம் பிரிவு |
|
|
|
|
|
|
8 |
+105 கிலோகிராம் பிரிவு |
|
|
|
|
|
|
பெண்களுக்கான நிகழ்வுகள்
எண் |
நிகழ்வு |
தங்கம் |
வெள்ளி |
வெண்கலம் |
சிறப்பு |
நாள் |
மேற்கோள்
|
1 |
48 கிலோகிராம் பிரிவு |
|
|
|
|
|
|
2 |
53 கிலோகிராம் பிரிவு |
|
|
|
|
|
|
3 |
58 கிலோகிராம் பிரிவு |
|
|
|
|
|
|
4 |
63 கிலோகிராம் பிரிவு |
|
|
|
|
|
|
5 |
69 கிலோகிராம் பிரிவு |
|
|
|
|
|
|
6 |
75 கிலோகிராம் பிரிவு |
|
|
|
|
|
|
7 |
+75 கிலோகிராம் பிரிவு |
|
|
|
|
|
|
வாள்வீச்சு
ஆண்களுக்கான நிகழ்வுகள்
எண் |
நிகழ்வு |
தங்கம் |
வெள்ளி |
வெண்கலம் |
சிறப்பு |
நாள் |
மேற்கோள்
|
1 |
Epee (தனி நபர்) |
|
|
|
|
|
|
2 |
Foil (தனி நபர்) |
|
|
|
|
|
|
3 |
Foil (அணி) |
|
|
|
|
|
|
4 |
Sabre (தனி நபர்) |
|
|
|
|
|
|
5 |
Sabre (அணி) |
|
|
|
|
|
|
பெண்களுக்கான நிகழ்வுகள்
எண் |
நிகழ்வு |
தங்கம் |
வெள்ளி |
வெண்கலம் |
சிறப்பு |
நாள் |
மேற்கோள்
|
1 |
Epee (தனி நபர்) |
|
|
|
|
|
|
2 |
Epee (அணி) |
|
|
|
|
|
|
3 |
Foil (தனி நபர்) |
|
|
|
|
|
|
4 |
Foil (அணி) |
|
|
|
|
|
|
5 |
Sabre (தனி நபர்) |
|
|
|
|
|
|
குதிரையேற்றம்
தற்காப்புக் கலைகள்
மல்யுத்தம்
ஆண்களுக்கான நிகழ்வுகள்
நிகழ்வு |
தங்கம் |
வெள்ளி |
வெண்கலம் |
சிறப்பு |
நாள் |
மேற்கோள்
|
55 கிலோ பிரிவு கட்டற்ற பாணி |
|
|
|
|
|
60 கிலோ பிரிவு கட்டற்ற பாணி |
அசர்பைஜான் |
உருசியா |
ஐக்கிய அமெரிக்கா இந்தியா |
இந்தியாவின் யோகேசுவர் தத் வெண்கலம் வென்றார் |
ஆகத்து 11 |
[33]
|
66 கிலோ பிரிவு கட்டற்ற பாணி |
சப்பான் |
இந்தியா |
கசக்கஸ்தான் கியூபா |
இந்தியாவின் சுசில் குமார் வெள்ளி வென்றார், 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் இவர் வெண்கலம் வென்றார். |
ஆகத்து 12 |
[34][35]
|
74 கிலோ பிரிவு கட்டற்ற பாணி |
ஐக்கிய அமெரிக்கா |
ஈரான் |
உஸ்பெகிஸ்தான் உருசியா |
|
ஆகத்து 10 |
|
84 கிலோ பிரிவு கட்டற்ற பாணி |
|
|
|
|
|
|
96 கிலோ பிரிவு கட்டற்ற பாணி |
|
|
|
|
|
|
120 கிலோ பிரிவு கட்டற்ற பாணி |
|
|
|
|
|
|
55 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன் |
|
|
|
|
|
|
60 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன் |
|
|
|
|
|
|
66 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன் |
|
|
|
|
|
|
74 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன் |
|
|
|
|
|
|
84 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன் |
|
|
|
|
|
|
96 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன் |
|
|
|
|
|
|
120 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன் |
|
|
|
|
|
|
பெண்களுக்கான நிகழ்வுகள்
நிகழ்வு |
தங்கம் |
வெள்ளி |
வெண்கலம் |
சிறப்பு |
நாள் |
மேற்கோள்
|
48 கிலோ பிரிவு கட்டற்ற பாணி |
|
|
|
|
|
|
55 கிலோ பிரிவு கட்டற்ற பாணி |
|
|
|
|
|
|
63 கிலோ பிரிவு கட்டற்ற பாணி |
|
|
|
|
|
|
72 கிலோ பிரிவு கட்டற்ற பாணி |
|
|
|
|
|
|
யுடோ
குத்துச்சண்டை
பெண்களுக்கான நிகழ்வுகள்
குத்துச்சண்டையில் இருவருக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்படும். அரையிறுதி ஆகத்து 8 அன்றும் இறுதி போட்டி ஆகத்து 9 அன்றும் நடைபெற்றது.
டைக்குவாண்டோ
சீருடற்பயிற்சிகள்
கலைநய சீருடற்பயிற்சிகள்
சீரிசை சீருடற்பயிற்சிகள்
குதித்தெழு மேடைப் பயிற்சிகள்
தடகள விளையாட்டுகள்
விரிவான தகவல்களுக்கு, காண்க: 2012 கோடைக்கால ஒலிம்பிக் தடகள விளையாட்டுகள்
குழு விளையாட்டுக்கள்
காற்பந்தாட்டம்
எண் |
நிகழ்வு |
தங்கம் |
வெள்ளி |
வெண்கலம் |
சிறப்பு |
நாள் |
மேற்கோள்
|
1 |
ஆண்கள் அணி |
மெக்சிக்கோ |
பிரேசில் |
தென் கொரியா |
மெக்சிகோ முதல் முறையாக தங்கம் வென்றது. |
ஆகத்து 11 |
[36]
|
2 |
பெண்கள் அணி |
ஐக்கிய அமெரிக்கா |
சப்பான் |
கனடா |
ஒலிம்பிக்கில் இது அமெரிக்காவின் நான்காவது தங்கம் ஆகும். 2000த்தில் நடந்த ஒலிம்பிக்கில் நார்வே தங்கம் பெற்றது. |
ஆகத்து 9 |
[37]
|
வளைதடிப் பந்தாட்டம்
கூடைப்பந்தாட்டம்
கைப்பந்தாட்டம்
எண் |
நிகழ்வு |
தங்கம் |
வெள்ளி |
வெண்கலம் |
சிறப்பு |
நாள் |
மேற்கோள்
|
1 |
ஆண்கள் அணி (உள்ளரங்கு) |
உருசியா |
பிரேசில் |
இத்தாலி |
19-25, 20-25, 29-27, 25-22, 15-9 என்ற தொகுப்பு(செட்) கணக்கில் வென்றது. 1980க்குப் பிறகு இருசியா வெல்லும் முதல் பதக்கமாகும். இதுவரை 4 தங்கங்களை வென்றுள்ளது வேறு எந்த நாடும் செய்யாத சாதனையாகும். |
ஆகத்து 12 |
[42]
|
2 |
பெண்கள் அணி (உள்ளரங்கு) |
பிரேசில் |
ஐக்கிய அமெரிக்கா |
சப்பான் |
பிரேசில் 25-17, 25-20, 25-17 என்ற தொகுப்பு(செட்) கணக்கில் வென்றது. அமெரிக்க பெண்கள் அணியின் பயிற்சியாளர் மெக்கட்ச்சென் நியுசிலாந்து வீரர் ஆவார். 2008 ஒலிம்பிக்கில் பிரேசிலை தோற்கடித்த அமெரிக்க ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார் |
ஆகத்து 11 |
[43]
|
1 |
ஆண்கள் அணி (கடற்கரை) |
செருமனி |
பிரேசில் |
லாத்வியா |
இதுவரை நடந்த போட்டிகளில் பிரேசிலும் அமெரிக்காவுமே தங்கம் வென்றுள்ளன. முதல் முறையாக யெர்மனி வென்றுள்ளது. |
ஆகத்து 09 |
[44]
|
2 |
பெண்கள் அணி (கடற்கரை) |
ஐக்கிய அமெரிக்கா |
ஐக்கிய அமெரிக்கா |
பிரேசில் |
இதுவரை நடந்த போட்டிகளில் பிரேசிலும், அஸ்திரேலியாவும் அமெரிக்காவுமே தங்கம் வென்றுள்ளன. மிசுட்டு மே, வேல்சு ஜென்னிங்சு இணை மூன்றாவதாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளது, இது சாதனையாகும். |
ஆகத்து 08 |
[45][46]
|
எறிபந்தாட்டம்
டென்னிஸ்
இறகுப்பந்தாட்டம்
மேசைப்பந்தாட்டம்
இந்தியாவின் பதக்க வெற்றிகள்
எண் |
வீரர் |
பதக்கம் |
விளையாட்டின் பெயர் |
வெற்றி விவரம் |
சிறப்பு |
நாள் |
மேற்கோள்
|
1 |
ககன் நரங் |
வெண்கலம் |
ஆண்களுக்கான 10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் நிகழ்வு |
701.1 புள்ளிகள் |
இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம் |
ஜூலை 30 |
[56]
|
2 |
விஜய் குமார் |
வெள்ளி |
ஆண்களுக்கான 25 மீட்டர் துரித கைத்துப்பாக்கிச் சுடல் நிகழ்வு |
30 புள்ளிகள் (585 புள்ளிகள்) |
இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் இரண்டாவது பதக்கம் |
ஆகஸ்ட் 3 |
[57]
|
3 |
சாய்னா நேவால் |
வெண்கலம் |
பெண்களுக்கான இறகுப்பந்தாட்டம் - வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி |
சீன வீராங்கனை வாங் சின் 21-18, 1-௦0௦ எனும் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது., காயத்தின் காரணமாக சிங் வாங் 'நிகழ்வு ஓய்வு' எடுத்துக் கொண்டதால், சாய்னா நேவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. |
இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் மூன்றாவது பதக்கம் |
ஆகஸ்ட் 4 |
[58]
|
4 |
மேரி கோம் |
வெண்கலம் |
பெண்களுக்கான குத்துச் சண்டை (51 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவு) |
வழக்கமாக 48 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுவார், மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இல்லாததால், அடுத்த நிலையான 51 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார். நிக்கோலா ஆடம்சிடம் 6-11 என்கிற புள்ளிக் கணக்கில் தோற்றார். |
இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் நான்காவது பதக்கம் |
ஆகத்து 8 |
[59][60]
|
5 |
யோகேசுவர் தத் |
வெண்கலம் |
கட்டற்ற பாணி 60 கிலோ பிரிவு மல்யுத்தம் |
|
இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஐந்தாவது பதக்கம் |
ஆகத்து 11 |
[61]
|
6 |
சுசீல் குமார் |
வெள்ளி |
கட்டற்ற பாணி 66 கிலோ பிரிவு மல்யுத்தம் |
|
இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஆறாவது பதக்கம் |
ஆகத்து 12 |
[34][35]
|
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்