ஆந்திரப்பிரதேச வருவாய் கோட்டங்களின் பட்டியல் ஆந்திரப்பிரதேச வருவாய் கோட்டங்களின் பட்டியல் (List of revenue divisions in Andhra Pradesh) என்ற இப்பட்டியலில் மாவட்டங்களை முன்வைத்து பட்டியலிடப்பட்டுள்ள வருவாய் கோட்டங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது[1].
வருவாய் கோட்டங்கள் என்பன இந்திய மாநிலங்களின் சில மாவட்டங்களில் பின்பற்றப்படும் ஆட்சிப்பிரிவுகளாகும். இக்கோட்டங்கள் சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மண்டலங்கள் எனப்பட்டன. இம்மண்டலங்கள் மேலும் சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கிராமங்கள் மற்றும் குக்கிராமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 50 வருவாய் கோட்டங்கள் உள்ளன. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 கோட்டங்களும், குறைந்த பட்சமாக விசயநகரம் மாவட்டத்தில் 2 கோட்டங்களும் இடம்பெற்றுள்ளன. வருவாய் கோட்ட அலுவலர் கோட்டத்தின் தலைவராக செயல்படுகிறார்.
மாவட்டம் |
கோட்டங்கள் எண்ணிக்கை |
வருவாய் கோட்டங்கள் |
வருவாய் கோட்டங்கள் வரைபடம் |
மேற்கோள்கள்
|
அனந்தபூர் |
5 |
அனந்தபூர், தர்மாவரம், பெனுகொண்டா, கதிரி, கல்யாண துர்கை
|
|
[2] கதிரி & கல்யாணதுர்கை[3]
|
சித்தூர் |
3
|
சித்தூர், திருப்பதி, மதனப்பள்ளி
|
|
கிழக்கு கோதாவரி |
7 |
அமலாபுரம், இடப்பக்கா, காக்கிநாடா, ராஜ முந்திரி, பெத்தபுரம், ராமசந்திர புரம்
|
|
[4] எடப்பாக்கம்[5] & ராமச்சந்திரபுரம்[6]
|
குண்டூர் |
4 |
குண்டூர், தெனாலி, நரசராவுபேட்டை, குறாசலா
|
|
குறாசலா[7]
|
கடப்பா மாவட்டம் |
3 |
யம்மாலாமடுகூ, கடப்பா, ராசம் ராசம்பேட்டை
|
|
[8]
|
கிருஷ்ணா |
4 |
குடிவாடா, மசூலிப்பட்டினம், நூஜிவீடு, விசயவாடா வருவாய் கோட்டம்
|
|
[9]
|
கர்நூல் |
3 |
கர்நூல், நான்டையல், அதோனி
|
|
நெல்லூர் |
5 |
ஆத்மகூர், கூடுநர், காவாலி, நாயுடுபேட்டை, நெல்லூர்
|
|
[10]
|
பிரகாசம் |
3 |
காண்டகூர், மார்க்கபுரம், ஓங்கோல்
|
|
சிறீகாகுளம் |
3 |
சிறீகாகுளம், பாலகொண்டா, தெக்காளி
|
|
விசாகப்பட்டினம் |
4 |
அனகாபள்ளி, பாடேரு, நரசிபட்டினம், விசாகப்பட்டினம்
|
|
அனக்காபல்லெ[11]
|
விசயநகரம் |
2 |
பார்வதிபுரம், விசயநகரம்
|
|
[12]
|
மேற்கு கோதாவரி |
4 |
ஏலூரு, கொவ்வூர், நரசாபுரம், ஜங்காரெட்டிகூடம்
|
|
[13]
|
மொத்த வருவாய் கோட்டங்கள் |
50
|
மேற்கோள்கள்
|