800-1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் நைட்சனுடன் நன்றாக அரைக்கப்பட்ட டிசிப்ரோசியம், டிசிப்ரோசியம் ஐதரைடு அல்லது டிசிப்ரோசியம் இரசக்கலவை ஆகியவற்றை சேர்த்து வினைபுரியச் செய்தால் டிசிப்ரோசியம் நைட்ரைடு உருவாகும்.[3][4]
2Dy + N2 -> 2DyN
இயற்பியல் பண்புகள்
டிசிப்ரோசியம் நைட்ரைடு a = 0.490 நானோமீட்டர், Z = 4 என்ற செல் அளவுருக்களுடன்
கனசதுரப் படிக அமைப்பில் சாம்பல் நிறப் படிகங்களாக உருவாகிறது.[1] இது ஒரு நல்ல மின்சார கடத்தியாகும். தண்ணீருடன் நன்றாக வினைபுரியும். காந்த பண்புகள் மற்றும் அதிக உருகுநிலைக்காக டிசிப்ரோசியம் நைட்ரைடு நன்கு அறியப்படுகிறது. பல்வேறு தொழில்நுட்பப் பகுதிகளில் சாத்தியமான பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.[5]
↑Ettmayer, Peter; Waldhart, Johann; Vendl, Alfred (1979). "Ûber die Mischbarkeit von UN mit LaN, CeN, PRN, NDN, SMN, GDN, DyN, und ErN". Monatshefte fuer Chemie110 (5): 1109–1112. doi:10.1007/BF00910958.