பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் இது பரப்பளவு அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட உலக நாடுகளின் பட்டியலாகும் .
அரசுரிமை (இறையாண்மை) பெற்றுள்ள நாடுகளை மட்டுமே இங்கு எண்ணிக்கையுடன் தொகுத்துள்ளோம். அரசுரிமை (இறையாண்மை) இல்லாத நிலப்பரப்புகளை, வாசகர்கள் பொருந்தி காண்பதற்காக, சாய்வெழுத்துக்களில் தொகுத்துள்ளோம். குளங்கள், நீர்தேக்கங்கள், ஆறுகள் போன்ற நிலம்சார்ந்த நீர்நிலைகளும் இப்பரப்பளவுகளில் அடக்கம். அண்டார்டிகாவின் சில பகுதிகளை பல நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அப்பகுதிகளின் பரப்பளவுகளை இங்கு கணக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை.
நிலை
நாடு
பரப்பளவு (கிமீ²)
குறிப்புகள்
புவி
510,072,000
புவியின் பரப்பளவு 70.8% நீராலும் 29.2% நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.(148,940,000 கி.மீ²)
1
ரஷ்யா
17,075,200
—
அண்டார்டிகா
13,200,000
இது எந்த நாட்டின் பகுதியாகவும் கருதப்படவில்லை.
2
கனடா
9,984,670
—
பெருஞ் சீனா
9,634,057.4
இது சீனா , தாய்வான் , ஹாங்காங் , மற்றும் மக்காவு ஆகியவற்றை உள்ளடக்கியது.
3
ஐக்கிய அமெரிக்கா
9,631,418
இது 50 மாகாணங்கள் மற்றும் கொலம்பியாவின் மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
4
மக்கள் சீனக் குடியரசு
9,596,960
சீனாவை மட்டும் உள்ளடக்கியது.
5
பிரேசில்
8,514,876.599
நொரன்ஹாவின் ஃபெர்னான்டோ தீவுக்குழுமம் (Arquipélago de Fernando de Noronha) , அடோல் டாஸ் ரோக்காஸ் (Atol das Rocas) , ட்ரினிடேட் தீவுகள் (Ilha da Trindade) , மார்டின் வாஜ் தீவுகள் (Ilhas Martin Vaz) , மற்றும் பேட்ரோவின் பெனடோஸ் மற்றும் பௌலோ தீவுகள் (Penedos de São Pedro e São Paulo) (மூலம்: பிரேஸிலின் புவியியல் புள்ளிவிவரக்கழகம் (Instituto Brasileiro de Geografia e Estatística) [1] ) உள்ளடக்கியது.
6
ஆஸ்திரேலியா
7,686,850
லார்ட் ஹோவி தீவு மற்றும் மக்குயாரி தீவு உள்ளடக்கியது.
—
ஐரோப்பிய ஒன்றியம்
3,976,372
ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியில் அங்கம் வகிக்கும் 25 நாடுகளும், அந்நாடுகளை சார்ந்த பகுதிகளையும் உள்ளடக்கியது. (பிரெஞ்சு கயானா , மார்டீனிக் , குயாடிலூப் , ரீயூனியன் , அஜோரெஸ் தீவுகள் , மடேய்ரா தீவுகள் , கேனரி தீவுகள் , ஸியூடா மற்றும் மெலில்லா )
7
இந்தியா
3,287,590
சர்ச்சைக்குட்பட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இவற்றுள் சில பகுதிகள் இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்டதள்ள.
8
அர்ஜென்டினா
2,766,890
போக்லாந்து தீவுகள் மால்வினாஸ் (Malvinas), [[தெற்கு ஜியார்ஜியா மற்றும் தெற்கு ஸேண்ட்விச் தீவுகள் (தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்)]] மீதான உரிமைகளை உள்ளடக்கவில்லை.
9
கசகஸ்தான்
2,717,300
—
டென்மார்க்
2,389,903
கண்டம் சார்ந்த டென்மார்க் , பரோயே தீவுகள் மற்றும் கிறீன்லாந்து உள்ளடக்கியது.
10
அல்ஜீரியா
2,381,740
11
கொங்கோ சனநாயகக் குடியரசு
2,345,410
—
கிறீன்லாந்து
2,166,086
12
மெக்சிகோ
1,972,550
13
சவுதி அரேபியா
1,960,582
14
இந்தோனேசியா
1,904,569
15
சூடான்
1,886,068
16
லிபியா
1,759,540
17
ஈரான்
1,648,000
18
மங்கோலியா
1,564,116
19
பெரு
1,285,220
20
சாட்
1,284,000
21
நைஜர்
1,267,000
22
அங்கோலா
1,246,700
23
மாலி
1,240,000
24
தென் ஆப்பிரிக்கா
1,219,912
இளவரசர் எட்வார்டு தீவுகள் (Prince Edward Islands) மற்றும் (மாரியோன் தீவு (Marion Island) உள்ளடக்கியது.
25
கொலம்பியா
1,138,910
மால்பெலோ தீவு (Isla de Malpelo) , ரான்கேடோர் கேய் (Roncador Cay) , ஸெர்ரானா கரை (Serrana Bank) , மற்றும் ஸெர்ரானில்லா கரை (Serranilla Bank) உள்ளடக்கியது.
26
எத்தியோப்பியா
1,127,127
27
பொலிவியா
1,098,580
28
மௌரித்தானியா
1,030,700
29
எகிப்து
1,001,450
ஹலாயிப் முக்கோணம் (Hala'ib Triangle) உள்ளடக்கியது.
30
தான்சானியா
945,087
மாஃபியா (Mafia) , பெம்பா (Pemba) , மற்றும் ஜான்ஜிபார் (Zanzibar) தீவுகளை உள்ளடக்கியது.
31
நைஜீரியா
923,768
32
வெனிசுலா
912,050
33
பாகிஸ்தான்
881,913
34
நமீபியா
825,418
35
மொசாம்பிக்
801,590
36
துருக்கி
780,580
37
சிலி
756,096.30
ஈஸ்டர் தீவு (Easter Island) ( பாஸ்குவா தீவு (Isla de Pascua); ரபா நூயி (Rapa Nui)) மற்றும் கோமேஜ் தீவு (Isla Sala y Gómez) (மூலம்: தேசிய புள்ளிவிவரக்கழகம் (Instituto Nacional de Estadísticas) [2] ) உள்ளடக்கியது.
38
சாம்பியா
752,614
39
மியான்மர்
678,500
40
ஆப்கானிஸ்தான்
647,500
41
தெற்கு சூடான்
644,329
42
சொமாலியா
637,657
43
மத்திய ஆப்பிரிக்க குடியரசு
622,984
44
உக்ரைன்
603,700
45
பொட்ஸ்வானா
600,370
46
மடகாஸ்கர்
587,040
47
கென்யா
582,650
48
பிரான்ஸ்
547,030
பிரான்ஸ் நாட்டை மட்டுமே உள்ளடக்கியது; பிரான்ஸின் நான்கு கடல்கடந்த நிர்வாக பகுதிகளை உள்ளடக்கவில்லை.
49
யேமன்
527,970
பெரிம் (Perim) , ஸொகோட்ரா (Socotra) , முந்தைய யேமன் அரபுக் குடியரசு (Yemen Arabic Republic - YAR) (வடக்கு யேமன்), மற்றும் முந்தைய யேமன் மக்களின் ஜனநாயக குடியரசு (People's Democratic Republic of Yemen - PDRY) (தெற்கு யேமன்) உள்ளடக்கியது.
50
தாய்லாந்து
514,000
51
ஸ்பெயின்
504,782
பாலியாரிக் தீவுகள் (Balearic Islands) மற்றும் கேனரி தீவுகள் (Canary Islands) போன்ற 19 தன்னாட்சி கூட்டுரிமைகள் மற்றும் மொரோக்கோ கடற்கரைக்கு அப்பாலுள்ள சாஃபரினாஸ் தீவுகள் (Islas Chafarinas) , அல்ஹுஸிமஸின் பென்யான் (Peñón de Alhucemas) , மற்றும் கோமெரா வெலஜின் பென்யான் (Peñón de Vélez de la Gomera) தீவுகளை உள்ளடக்கியது.
52
துர்க்மெனிஸ்தான்
488,100
53
கேமரூன்
475,440
54
பப்புவா நியூ கினியா
462,840
55
ஸ்வீடன்
449,964
56
உஸ்பெகிஸ்தான்
447,400
57
மொராக்கோ
446,550
மேற்கு சகாராவை உள்ளடக்கவில்லை.
58
ஈராக்
437,072
59
பராகுவே
406,750
60
ஜிம்பாப்வே
390,580
—
நார்வே
385,199
நார்வே, சுவால்பாத் மற்றும் யான் மேயன் (Jan Mayen) அந்நிய மாகாணங்களை உள்ளடக்கியது ; பூவே தீவு (Bouvet Island) மற்றும் இராணி மாட் லேண்ட் (Queen Maud Land உள்ளடக்கவில்லை.
61
ஜப்பான்
377,835
போனின் தீவுகள் (Bonin Islands) ஓகாஸாவாரா-குண்டோ (Ogasawara-gunto), டாய்டோ-ஸோடோ (Daito-shoto) , மினாமி-ஜீமா (Minami-jima) , ஓகினோ-டோரி-ஷிமா (Okino-tori-shima) , ரியூக்யூ தீவுகள் (Ryukyu Islands) நானசேய்-ஷோட்டோ (Nansei-shoto), மற்றும் எரிமலை தீவுகள் (Volcano Islands) காஜான்-ரெட்டோ (Kazan-retto) உள்ளடக்கியது; தெற்கத்திய குறில் தீவுகள் உள்ளடக்கவில்லை.
62
ஜெர்மனி
357,021
63
காங்கோ குடியரசு
342,000
64
பின்லாந்து
338,145
65
மலேசியா
330,803
66
வியட்நாம்
329,560
67
நார்வே
324,220
நார்வே மன்னராட்சி முழுவதும் 385,199 km² பரப்பளவை உள்ளடக்கியது.
68
கோட் டிவார்
322,460
68
போலந்து
312,685
69
இத்தாலி
301,230
70
பிலிப்பைன்ஸ்
300,000
71
ஈக்வெடார்
283,560
கலாப்போகோஸ் தீவுகள் (Galápagos Islands) உள்ளடக்கியது.
72
புர்கினா ஃபாசோ
274,200
73
நியூசிலாந்து
268,680
ஏன்டிபோட்ஸ் தீவுகள் (Antipodes Islands) , ஆக்லேண்ட் தீவுகள் (Auckland Islands) , பௌனடி தீவுகள் (Bounty Islands) , கேம்பெல் தீவுகள் (Campbell Island) , சாத்ஹாம் தீவுகள் (Chatham Islands) , மற்றும் கெர்மாடெக் தீவுகள் (Kermadec Islands) உள்ளடக்கியது.
74
காபொன்
267,667
—
மேற்கு சகாரா
266,000
75
கினி
245,857
76
ஐக்கிய இராச்சியம்
244,820
வடக்கு அயர்லாந்து மற்றும் ராக்கால் (Rockall) உள்ளடக்கியது (பிரித்தானிய முடியின் வெளி மாகாணங்களை உள்ளடக்கவில்லை)
77
கானா
239,460
78
ருமேனியா
237,500
79
லாவோஸ்
236,800
80
உகாண்டா
236,040
81
கயானா
214,970
82
ஓமன்
212,460
83
பெலாரஸ்
207,600
84
கிர்கிசுதான்
198,500
85
செனகல்
196,190
86
சிரியா
185,180
1,295 km² பரப்பளவுள்ள அங்கீகரிக்கப்பட்ட (de facto ) இசுரேல் மாகாணங்களை உள்ளடக்கியது.
87
கம்போடியா
181,040
88
உருகுவே
176,220
89
துனிசியா
163,610
90
சுரிநாம்
163,270
91
பங்களாதேஷ்
144,000
92
தஜிகிஸ்தான்
143,100
93
நேபாளம்
140,800
94
கிரீஸ்
131,940
—
இங்கிலாந்து
130,395
95
நிக்கராகுவா
129,494
96
எரித்திரியா
121,320
பட்மே (Badme) பகுதியை உள்ளடக்கியது.
97
வட கொரியா
120,540
98
மலாவி
118,480
99
பெனின்
112,620
100
ஒண்டூராஸ்
112,090
101
லைபீரியா
111,370
102
பல்கேரியா
110,910
103
கியூபா
110,860
104
கோதமாலா
108,890
105
ஐஸ்லாந்து
103,000
106
செர்பியா மற்றும் மொண்டெனேகுரோ
102,350
ஐக்கிய தேசங்களின் நிர்வாகத்திற்குட்பட்ட கொசோவோவை உள்ளடக்கியது.
107
தென் கொரியா
98,480
108
அங்கேரி
93,030
109
போர்த்துக்கல்
92,391
அஜோரெஸ் (Azores) மற்றும் மடேய்ரா தீவுகள் (Madeira Islands) உள்ளடக்கியது.
110
யோர்தான்
92,300
—
பிரெஞ்சு கயானா
91,000
111
அசர்பைஜான்
86,600
பிறநாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள நகீச்சேவன் தன்னாட்சி குடியரசு (Nakhichevan Autonomous Republic) மற்றும் நகோர்னோ-கரபக் (Nagorno-Karabakh) பகுதிகளை உள்ளடக்கியது.
112
ஆஸ்திரியா
83,870
113
ஐக்கிய அரபு அமீரகம்
82,880
114
செக் குடியரசு
78,866
—
ஸ்காட்லாந்து
78,782
115
பனாமா
78,200
116
சியெரா லியொன்
71,740
117
அயர்லாந்து குடியரசு
70,280
118
யோர்ஜியா
69,700
119
இலங்கை
65,610
120
லித்துவேனியா
65,200
121
லத்வியா
64,589
—
சுவால்பாத்
62,049
ஸ்பிட்ஸ்பெர்கண் (Spitsbergen) மற்றும் ஜோர்னோயா (Bjornoya) (கரடி தீவு - Bear Island) உள்ளடக்கியது.
122
டோகோ
56,785
123
குரோசியா
56,542
124
பொசுனியா மற்றும் ஹெர்செகோவினா
51,129
125
கோஸ்ட்டா ரிக்கா
51,100
கோக்கோ தீவு (Isla del Coco) உள்ளடக்கியது.
126
சிலவாக்கியா
48,845
127
டொமினிகன் குடியரசு
48,730
128
பூட்டான்
47,000
129
எசுத்தோனியா
45,226
1,520 பால்டிக் கடல் தீவுகளை உள்ளடக்கியது.
130
டென்மார்க்
43,094
பால்டிக் கடலில் உள்ள போர்ன்ஹோல்ம் (Bornholm) தீவு மற்றும் மீதமுள்ள டென்மார்க் நகரப்பகுதி ( ஜட்லேன்ட் தீபகற்கம் (Jutland peninsula) , மற்றும் பெரிய தீவுகளான ஸ்ஜேயல்லேன்ட் (Sjaelland) மற்றும் ஃபின் (Fyn) ) உள்ளடக்கியது. ஃபேரோ தீவுகள் (Faroe Islands) மற்றும் கிறீன்லாந்து உள்ளடக்கவில்லை (டென்மார்க் மன்னராடசி முழுவதும் 2,389,903 km² பரப்பளவை கொண்டு, பதினொன்றாவது இடத்தில் உள்ளது).
131
நெதர்லாந்து
41,526
(நெதர்லாந்து முழுவதும் 42,679 km² பரப்பளவை கொண்டுள்ளது)
132
சுவிஸர்லாந்து
41,290
133
கினி-பிசாவு
36,120
134
சீனக் குடியரசு
35,980
தாய்வான் மற்றும் பெஸ்மடோரெஸ் (Pescadores) , மட்ஸூ (Matsu) , மற்றும் குய்மோய் (Quemoy) உள்ளடக்கியது.
135
மோல்டோவா
33,843
136
பெல்ஜியம்
30,528
137
லெசோத்தோ
30,355
138
ஆர்மீனியா
29,800
நகோர்னோ-கரபக் (Nagorno-Karabakh) உள்ளடக்கவில்லை.
139
அல்பேனியா
28,748
140
சாலமன் தீவுகள்
28,450
141
பூமத்திய கினியா
28,051
142
புருண்டி
27,830
143
எய்ட்டி
27,750
144
ருவாண்டா
26,338
145
வடக்கு மக்கெதோனியா
25,333
146
திஜிபொதி
23,000
147
பெலிசு
22,966
148
எல் சல்வடோர்
21,040
—
வேல்ஸ்
20,779
149
இசுரேல்
20,770
இசுரேலின் கையகத்தில் உள்ள சிரியாவின் பகுதிகள் மற்றும் இசுரேலின் நிர்வாகத்தில் உள்ள மேற்குக் கரை பகுதிகள் உள்ளடக்கவில்லை.
150
சிலவேனியா
20,273
—
நியூ கலிடோனியா
19,060
151
பிஜி
18,270
152
குவைத்
17,820
153
சுவாசிலாந்து
17,363
154
கிழக்கு திமோர்
15,007
—
வடக்கு அயர்லாந்து
14,139
155
பகாமாசு
13,940
156
வனுவாத்து
12,200
—
போக்லாந்து தீவுகள் (Islas Malvinas)
12,173
முக்கிய தீவுகளான கிழக்கு மற்றும் மேற்கு (ஃ)பால்க்லேன்ட் தீவுகள் மற்றும் 200 சிறிய தீவுகளை உள்ளடக்கியது. தெற்கு ஸேண்ட்விச் (South Sandwich) மற்றும் தெற்கு யோர்ஜியா உள்ளடக்கவில்லை.
157
கட்டார்
11,437
158
கம்பியா
11,300
159
யமேக்கா
10,991
160
லெபனான்
10,400
161
சைப்ரஸ்
9,250
துருக்கி மற்றும் பிரித்தானிய கையகத்தில் உள்ள பகுதிகளை உள்ளடக்கியது.
—
போட்டோ ரிக்கோ
9,104
ஐக்கிய அமெரிக்கா மாநிலங்களின் ஒரு பகுதி.
—
தென் பிரென்ச்சு மற்றும் அன்டார்டிக் நிலங்கள் (French Southern and Antarctic Lands)
7,829
ஆம்ஸ்டர்டாம் தீவு (Île Amsterdam) , செயின்ட் பால் தீவு (Île Saint-Paul) , க்ரோசெட் தீவுகள் (Îles Crozet) மற்றும் கெர்க்யூலென் தீவுகள் (Îles Kerguelen) உள்ளடக்கியது; அண்டார்டிகாவின் 500,000 km² பரப்பளவுள்ள "அடேலீ நிலம் (Adelie Land) " மீதான உரிமையை உள்ளடக்கவில்லை.
—
மேற்குக் கரை
5,860
மேலை கரை, லேட்ரன் ஸேலியன்ட் (Latrun Salient) , மற்றும் செத்த கடலின் (Dead Sea) வடமேற்கு காற்பகுதி உள்ளடக்கியது ஆனால் ஸ்கோப்பஸ் சிகரம் (Mt. Scopus) உள்ளடக்கவில்லை; 1967ல் இசுரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளை முழுமையாக காண்பிப்பதின் பொருட்டே கிழக்கு ஜெருஸலேம் (East Jerusalem) மற்றும் ஜெருஸலேமின் உரிமை கோரா நிலம் (Jerusalem No Man's Land) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளோம்.
162
புரூணை
5,770
163
திரினிடாட்டும் டொபாகோவும்
5,128
—
பிரெஞ்சு பொலினீசியா
4,167
164
கேப் வேர்டே
4,033
—
தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்
3,903
(தெற்கு யோர்ஜியா) ஷேக் பாறைகள் (Shag Rocks) , (தெற்கு யோர்ஜியா) கருப்பு பாறை , க்ளெர்க் பாறைகள் (Clerke Rocks) , தெற்கு யோர்ஜியா தீவு , பறவை தீவு (Bird Island) , மற்றும் ஓன்பது தீவுகள் கொண்ட தெற்கு சேண்ட்விச் தீவுகள் உள்ளடக்கியது.
165
சமோவா
2,944
166
லக்சம்பேர்க்
2,586
—
ரீயூனியன்
2,517
167
கொமொரோஸ்
2,170
மயோட்டே உள்ளடக்கவில்லை.
168
மொரீசியஸ்
2,040
அகாலேகா தீவுகள் (Agalega Islands) , கார்கேடோஸ் கரஹோஸ் தீவுத்திடல்கள் (Cargados Carajos Shoals) (செயின்ட் பிராண்டன் (Saint Brandon)), மற்றும் ரொட்ரீகஸ் தீவுகள் உள்ளடக்கியது.
—
கௌதலூபே
1,780
பஸ்ஸே-டெர்ரே (Basse-Terre) , க்ராண்டே-டேர்ரே (Grande-Terre) , மரீ-கெலான்டே (Marie-Galante) , டெஸிரேட் (La Désirade) , செயின்ட்ஸ் தீவுகள் (Îles des Saintes) (2), செயின்ட் பார்த்தலேமி (Saint-Barthélémy) , பெடைட் டெர்ரே தீவுகள் (Îles de la Petite Terre) , மற்றும் செயின்ட் மார்ட்டின் (Saint-Martin) ( செயிண்ட். மார்டீன் தீவின் (ஃ)பிரென்ச்சு பகுதி) உள்ளிட்ட 9 குடிமை கொண்ட தீவுகள் அடங்கிய தீவுக்குழுமமே கௌதலூகே ஆகும்.
—
பரோயே தீவுகள்
1,399
—
மார்டீனிக்
1,100
—
ஹாங்காங்
1,092
169
சாவோ தோமே பிரின்சிபே
1,001
—
நெதர்லாந்து அண்டிலிசு
960
includes போனேய்ர் (Bonaire) , குரஸாவோ (Curacao) , சாபா (Saba) , ஸின்ட் யூஸ்டேஸியஸ் (Sint Eustatius) , மற்றும் ஸின்ட் மார்டீன் (Sint Maarten) (செயிண்ட் மார்டீன் தீவின் டச்சு பகுதி)
170
கிரிபாட்டி
811
கில்பர்ட் தீவுகள் (Gilbert Islands) , லைன் தீவுகள் (Line Islands) , ஃபீனிக்ஸ் தீவுகள் (Phoenix Islands ஆகிய மூன்று தீவுக்குழுக்களை உள்ளிட்டது.
171
டொமினிக்கா
754
172
டொங்கா
748
173
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்
702
போன்பெய் (Pohnpei) (போனபெ), சூக் தீவுகள் ட்ருக் தீவுகள் (Truk Islands), யாப் தீவுகள் (Yap Islands) , மற்றும் கொஸ்ரே (Kosrae) கொஸெய் (Kosaie) உள்ளடக்கியது.
174
சிங்கப்பூர்
692.70
175
பாகாரேயின்
665
176
செயிண்ட். லூசியா
616
—
மாண் தீவு
572
—
குவாம்
549
—
வட மரியானா தீவுகள்
477
ஸய்பான் (Saipan) , ரோட்டா (Rota) , மற்றும் டீனியான் (Tinian) போன்ற 14 தீவுகளை உள்ளடக்கியது.
177
அண்டோரா
468
178
பலாவு
458
179
சிஷெல்ஸ்
455
180
அன்டிகுவா பர்புடா
443
ரெடோனடா (Redonda) , 1.6 km² உள்ளடக்கியது.
181
பார்படோசு
431
—
துர்கசும் கைகோசும்
430
—
ஹேர்ட் தீவு மற்றும் மெக்டொனால்ட் தீவுகள் (Heard Island and McDonald Islands)
412
—
செயிண்ட். எலனா
410
செயின்ட் ஹெலனா தீவு (Saint Helena Island) , அஸென்ஸன் தீவு (Ascension Island) மற்றும் கன்ஹாவின் டிரிசுதான் தீவு , கௌ தீவு (Gough Island) , அண்ட முடியா தீவு (Inaccessible Island) போன்ற தீவுகளை கொண்ட கன்ஹாவின் டிரிசுதான் தீவுக்குழு மற்றும் மூன்று நைட்டிங்கேல் தீவுகள் (Nightingale Islands) உள்ளடக்கியது.
182
செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்
389
—
மயோட்டே
374
—
யான் மயேன் (Jan Mayen)
373
—
காசா குறுக்கு (Gaza Strip)
360
—
அமெரிக்கக் கன்னித் தீவுகள்
352
183
கிரெனடா
344
184
மால்ட்டா
316
185
மாலைதீவுகள்
300
—
வலிசும் புட்டூனாவும்
274
உவெயா தீவு (Île Uvéa) (வால்லிஸ் தீவு (Wallis Island) ), ஃப்யூட்டுனா தீவு (Île Futuna) , அலோஃபி தீவு (Île Alofi) , மற்றும் 20 குறுந்தீவுகளை உள்ளடக்கியது.
—
கேமன் தீவுகள்
262
186
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்
261
நியுயே
260
செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான் (Saint Pierre and Miquelon)
242
செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான் தீவுக்குழுக்களின் எட்டு சிறிய தீவுகளை உள்ளடக்கியது.
குக் தீவுகள்
240
அமெரிக்க சமோவா
199
ரோஸ் தீவு (Rose Island) மற்றும ஸ்வெயின்ஸ் தீவு (Swains Island) உள்ளடக்கியது.
—
அருபா
193
187
மார்சல் தீவுகள்
181.30
பிக்கினி (Bikini) , இனிவெடக் (Enewetak) , க்வாஜலெய்ன் (Kwajalein) , மஜுரோ (Majuro) , ரோங்கெலப் (Rongelap) மற்றும் உடிரிக் (Utirik) போன்ற பவளத்தீவுகளை உள்ளடக்கியது.
188
லெய்செஸ்டீன்
160
—
பிரித்தானிய கன்னித் தீவுகள்
153
16 குடிமை கொண்ட தீவுகள் மற்றும் 20 குடிபுகா தீவுகளை கொண்டது; அனிகாடா (Anegada)தீவை உள்ளடக்கியது.
—
கிறிஸ்துமஸ் தீவுகள்
135
—
தெக்கேலியா (Dhekelia)
130.80
—
அக்ரோத்திரி
123
—
யேர்சி
116
—
அங்கியுலா
102
—
மொண்சுராட்
102
—
குயெர்ன்சி
78
அல்டேர்னி , குயெர்ன்சி, ஹெர்ம் (Herm) , சாக் , மற்றும சில சிறிய தீவுகளை உள்ளடக்கியது.
189
சான் மரீனோ
61.20
—
பிரித்தானிய இந்திய கடற் பகுதி
60
சாகோஸ் தீவுக்குழுமம் (Chagos Archipelago) முற்றிலும் உள்ளடக்கியது.
—
பூவே தீவு (Bouvet Island)
58.50
—
பெர்மியுடா
53.30
—
பிட்கெய்ன் தீவுகள்
47
—
நோபோக் தீவு
34.60
—
ஐரோப்பா தீவு (Europa Island)
28
190
துவாலு
26
—
மக்காவு
25.40
191
நவுரு
21
—
கொக்கோஸ் (கீலிங்) தீவுகள்
14
மேற்கு தீவு (West Island) மற்றும் ஹோம் தீவு (Home Island) ஆகிய இரு தீவுகளை உள்ளடக்கியது.
—
விசிறிப்பனை பவளத்தீவு (Palmyra Atoll)
11.90
—
டொகெலாவு
10
—
கிப்ரல்டார்
6.50
—
வேக் தீவு (Wake Island)
6.50
—
நடுவழி தீவுகள் (Midway Islands)
6.20
கீழை தீவு (Eastern Island) , மண் தீவு (Sand Island) , மற்றும் ஸ்பிட் தீவு (Spit Island) உள்ளடக்கியது.
—
க்ளிப்பர்டன் தீவு (Clipperton Island)
6
—
நவாசா தீவு
5.40
—
ஆஷ்மோர் மற்றும் கார்டியர் தீவுகள் (Ashmore and Cartier Islands)
5
ஆஷ்மோர் கடற்பாறை (Ashmore Reef) மேற்கு, நடு மற்றும் கிழக்கு குறுந் தீவுகள் (West, Middle, and East Islets) மற்றும் கார்டியர் தீவு (Cartier Island) உள்ளடக்கியது.
—
க்ளோரியோஸோ தீவுகள் (Glorioso Islands)
5
க்ளோரியூஸ் தீவு (Île Glorieuse) , லிஸ் தீவு (Île du Lys) , வெர்டெ பாறைகள் (Verte Rocks) , வ்ரெக் பாறை (Wreck Rock) , மற்றும் தெற்கு பாறை (South Rock) உள்ளடக்கியது.
—
ஸ்ப்ராட்லி தீவுகள் (Spratly Islands)
ஐந்திற்கும் குறைவு
மத்திய தெற்கு சீன கடலில் (South China Sea) 410,000 km² பரப்பளவில் ஏறக்குறைய 100 குறுந்தீவுகள், பவளப்பாறைகள், மற்றும் கடலினூடே உள்ள குன்றுகள் உள்ளடக்கியது.
—
ஜார்விஸ் தீவு (Jarvis Island)
4.50
—
நோவாவின் ஹுவான் தீவு (Juan de Nova Island)
4.40
—
பவளக்கடல் தீவுகள் (Coral Sea Islands)
மூன்றுக்கும் குறைவு
780,000 km² கடற்பரப்பில் பற்பல சிறிய தீவுகள் மற்றும் கடற்பாரைகள் உள்ளடக்கியது. இவற்றுள் வில்லிஸ் குறுந்தீவகள் (Willis Islets) முக்கியமானது.
—
ஜான்ஸடன் பவளப்பாறை (Johnston Atoll)
2.80
192
மொனாகோ
1.95
—
ஹௌலேன்ட் தீவு (Howland Island)
1.60
—
பேக்கர் தீவு (Baker Island)
1.40
—
கிங்மேன் கடற்பாறை (Kingman Reef)
1
—
ட்ரோமெலின் தீவு (Tromelin Island)
1
193
வத்திக்கான் நகரம்
0.44
—
பஸ்ஸாஸ் டா இந்தியா (Bassas da India)
0.20
—
பராஸெல் தீவுகள் (Paracel Islands)
NA
ஆதாரம்
இவற்றையும் பார்க்கவும்
Articles that include one or more maps are shown in italics .
தலைப்புகளின் பட்டியல்களின் குறியீடுகள் பெயர்களும் சின்னங்களும் அரசியல் மற்றும் அரசாங்கம் மக்கள் தொகையியல் and புவியியல் rankings இடங்கள் ஏனைய தகவல்கள் மற்ற பட்டியல்கள்