இந்த பருவத்தில் வெற்றியாளராகவும் மற்றும் 50 லட்சம் ரொக்கப் பரிசைப் பெற்றவர் வடிவழகர் ஆரவ். பாடலாசிரியர் சினேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார், மற்ற இறுதிப் போட்டியாளராக நடிகர்கள் ஹரீஷ் கல்யாண் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் வந்தனர்.
ஒளிபரப்பு
ஒவ்வொரு நாளின் அத்தியாயங்களும் முந்தைய நாளின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சனி ஞாயிற்றுக்கிழமை அத்தியாயங்களில் அந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளரின் போட்டி குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
நிகழ்ச்சி பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள
8
ஒரு இந்து பூசாரி
ஆடம்பர பட்ஜெட் பணியின் ஒரு பகுதியாக பிக்பாஸ் வீட்டில் பேய் உள்ளதாக ஒரு குறும்பு விளையாட்டின்படி, பூசாரி பிக்பாஸ் வீட்டுக்கு வந்து, பேயை விரட்டும் பணியை செய்தார்.
9
அடையாளம் தெரியாத நபர் முட்டைகளை திருடினார்
ரைசா பகல் நேரத்தில் தூங்கியதால் ஹவுஸ்மேட்களுக்கான தண்டனை.
ஒரு நடுவர் மற்றும் இரண்டு மல்யுத்த வீரர்கள் (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்)
ஹவுஸ்மேட்க்காரர்களுடன் மல்யுத்தம் செய்ய.
10
மரியா ஜூலியானா, ஆர்த்தி
முன்னாள் போட்டியாளர்களான அவர்கள் ஒரு வாரம் விருநிதினர்களாக வீட்டிற்குள் நுழைந்தனர்.[3]
11
மரியா ஜூலியானா மற்றும் ஆர்த்தி
மேலும் இன்னொரு வாரம் கூடுதலாக வீட்டில் தங்கினர்.[4]
அவரது திரைப்படான பலூன் படத்தை விளம்பரப்படுத்த.[10]
ஒரு திருடன் (சிறீதர்) மற்றும் பறை இசைக்கலைஞர்கள் (அர்ஜுன் & சுமன்)
தினசரி பணியின் ஒரு பகுதியாக வீட்டு உறுப்பினர்களின் கவனத்தைக் கவர.
வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் நடிகர் ஸ்ரீ மற்றும் நமீதா தவிர.
பிக் பாஸ் தமிழ் கிராண்ட் ஃபினேலுக்கு அழைக்கப்பட்டனர்.
கணேசின் மனைவி நிஷா கிருஷ்ணா
பிக் பாஸ் வீட்டிலிருந்து கணேஷை அழைத்துக் கொண்டு நான்காவது நபரை வெளியேற்ற.
ஓவியா
பிக் பாஸ் வீட்டிலிருந்து ஹரீஷை அழைத்துக் கொண்டு மூன்றாவது நபரை வெளியேற்ற.
கமலகாசன்
ஆரவ் மற்றும் சினேகனை பிக்பாஸ் வீட்டிலிருந்து மேடைக்கு அழைத்துச் செல்ல.
வாராந்திர சுருக்கம்
வாரம் 1
நுழைவு
ஸ்ரீ, அனுயா பகவத், வையாபுரி, காயத்ரி ரகுராம், பரணி, ரைசா வில்சன், ஸ்னேகன், ஓவியா, ஆர்த்தி, ஆரவ், கஞ்சா கருப்பு, ஜூலியானா, கணேஷ் வெங்கட்ராம், சக்தி வாசுதேவன் மற்றும் நமிதா ஆகியோர் முதல் நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.
வீட்டின் தலைவர்
ஸ்னேகன்
பரிந்துரைகள்
அனுயா, ஸ்ரீ & ஜூலியானா
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
சக ஹவுஸ்மேட்களின் குழந்தைப் பருவ புகைப்படங்களை அடையாளம் காண்பது
வெளியேற்றம்
ஸ்ரீ தானாக 4-ம் நாள் வீட்டை விட்டு வெளியேறினார்.[11]
சுஜா வருணி, ஹரிஷ் கல்யாண் & காஜல் பசுபதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் 52, 53 & 54 நாட்களில் முறேயே நுழைந்தனர்.
வீட்டின் தலைவர்
பிந்து
பரிந்துரைகள்
காயத்ரி & ரைசா
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
பிக் பாஸ் வீட்டில் பேய் நடமாட்டம் (வீட்டில் வசிப்பவர்களின் இரகசிய பணியாக பிக்பாஸ் வீட்டில் பேய் உள்ளதாக சொல்லி, பூசாரியை அழைத்து, பேயை விரட்டும் பணியை செய்தல்.)
பரிந்துரைகள் சேஞ்சர் (ஹவுஸ்மேட்களுக்கு இடையில் வாரம் 10 வெளியேற்றத்திற்கான பரிந்துரையை மாற்றுதல்)
வெளியேற்றம்
ரைசா 63-ம் நாள் வெளியேற்றப்பட்டார்.
வாரம் 10
மறு நுழைவு
ஆர்த்தி & ஜூலியானா நாள் 64 இல் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்தனர்.
நிர்வாக ஆணையம்
என்ஆர்ஐ குடும்பம் (ஆரவ், பிந்து, கணேஷ், ஆர்த்தி, காஜல்)
வீட்டின் தலைவர்
யாரும் இல்லை
பரிந்துரைகள்
ஸ்னேகன், காஜல் & ஆரவ்
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
என்.ஆர்.ஐ. குடும்பம் மற்றும் மதுரை குடும்பம் (தினசரி பணிகளைச் செய்வதற்காக என்.ஆர்.ஐ. குடும்பம் மற்றும் மதுரை குடும்பம் - என 2 அணிகளாக பிரிந்து வாழ்கின்றனர் வாரத்தின் பிற்பகுதிக்கான பணிகளை செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்)
வெளியேற்றம்
காஜல் நாள் 70 இல் வெளியேற்றப்பட்டார்.
வாரம் 11
வீட்டின் தலைவர்
வையாபுரி
பரிந்துரைகள்
பிந்து, கணேஷ், ஹரீஷ் & சுஜா
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
உறைதல் மற்றும் விடுபடுதல் (பிக் பாஸ் உறையச் சொன்னால் அவர் மிண்டும் விடுபட அறிவிக்கும் வரை குறிப்பிட்ட உறுப்பினர் அவர் எந்த நிலையில் உள்ளாரோ அதே நிலையில் அசையாமல் இருக்கவேண்டும், உறைதலில் இருந்து விடுபட்டால், வீட்டு உறுப்பினர் தண்டிக்கப்படுவார்)
வெளியேற்றம்
சுஜா 77 ஆம் நாள் வெளியேற்றப்பட்டார், ஆனால் அவர் ஒரு இரகசிய அறைக்கு அனுப்பப்பட்டார். மீண்டும் வீட்டினுள் 78 ஆம் நாள் அவர் திரும்புவதற்கு இடைப்பட்ட ஒரு நாள் அங்கு தங்கியிருந்தார்.[22][23]
வாரம் 12
உள் நுழைவு
சுஜா வருணி ஒரு நாள் இரகசிய அறையில் தங்கி இருந்தபின் பிக் பாஸ் வீட்டினுள் மீண்டும் 78 ஆம் நாள் மீண்டும் நுழைந்தார்.
வீட்டின் தலைவர்
ஆரவ்
பரிந்துரைகள்
ஆரவ், ஹரீஷ், ஸ்னேகன் & வையாபுரி
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
இறுதிப் பகுதிக்கு நுழைய நுழைவுச் சீட்டு பாகம் 1 ( ஒரு வாரம் தொடர்ச்சியான பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெற்பவர் கோல்டன் டிக்க்டைப் பெறுவார், இது அவரை மீதமுள்ள வாரங்களில் இருந்து வெளியேற்றத்திலிருந்து காக்கும்.)
வெளியேற்றம்
வையாபுரி 94 ஆம் நாள் வெளியேற்றப்பட்டார்.
வாரம் 13
வீட்டின் தலைவர்
ஸ்னேகன்
பரிந்துரைகள்
ஆரவ், பிந்து, கணேஷ், ஹரீஷ் & சுஜா
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
இறுதிப் பகுதிக்கு நுழைய நுழைவுச் சீட்டு பாகம் 2 (வீட்டுவாசிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிக் பாஸ் வழங்கிய பணிகளைச் செய்ய வேண்டும்)
வழக்கமான பரிந்துரைகள் இல்லாமல் ஹவுஸ்மேட் நேரடியாக பரிந்துரைக்கப்பட்டு வெளியேற்ற செயல்முறை தள்ளப்படபோவதைக் குறிக்கிறது.
வெளியேற்ற பரிந்துரையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டடை குறிக்கிறது.
வெளியேற்றப்பட்டவர் விருந்தினராக தற்காலிகமாக வந்ததைக் குறிக்கிறது.
வீட்டுவாசி இகசிய அறைக்குச் சென்றதைக் குறிக்கிறது.
^Note 1 : ஸ்ரீ அவரது உடல் நிலைமை காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டுச் சென்றார்.[25]
^Note 2 : பரணி சுவர் ஏறிக் குதித்து தப்பிக்க முயன்றதால் பிக் பாஸ் வீட்டிலிருந்து நீக்கப்பட்டார்.
^Note 3 : ரைசா பிக் பாஸ் வீட்டில் வெளியேற்ற பரிந்துரைகளை பற்றி பேசு தடை இருந்தபோதிலும் 4-ம் வாரத்தில் அதை பற்றி பேசியதால் அதற்கு தண்டனையாக 5-ம் வாரத்தில் வெளியேற்றப்படுவதற்கு நேரடியாக பரிந்துரைக்கப்பட்டார். இதன் விளைவாக, மற்ற ஹவுஸ்மேட் யாரும் 5-ம் வாரத்தில் வெளியேற்றப்படுவதற்குகாக அவரை பரிந்துரைக்க முடியாது.[26]
^Note 4 : வாரம் 5 இல் வெளியேற்றம் எதுவும் இல்லை, ஆனால் இது தெரியாமல் ஹவுஸ்மேட் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறுவதற்குகான பரிந்துரையில் தங்கள் சக ஹவுஸ்மேட்டை பரிந்துரை செய்தனர்.
^Note 5 : ஆரவ் மற்றும் காயத்ரி ஒரு நாள் சின்ன பிக் பாஸ் பாத்திரத்தில் இருந்தனர் அப்போது அவர்களுக்கு வீட்டை விட்டு வெளியேற்றாமல் இருக்க ஒரு நபரையும் மற்றும் வெளியேற்ற ஒரு நபரையும் பரிந்துரைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது வெளியேற்றாமல் இருக்க ஸ்னேகன்னும் மற்றும் 5-ம் வாரத்தின் வெளியேற்ற பரிந்துரையில் வையாபுரியும் சின்ன பிக் பாஸ் ஆராவ் மற்றும் காயத்ரியால் தேர்ந்யெடுக்கப்பட்டனர்.[27]
^Note 6 : புதிய ஹவுஸ்மேட் பிந்து மாதவிக்கு வாரம் 6 பரிந்துரையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
^Note 7 : 6, 10, 14 ஆகிய வாரங்களுக்கு வீட்டின் தலைவர் இல்லை.
^Note 8 : வாரம் 6 இல் ஒரு தினசரி பணியில் தோல்வியடைந்தால், வெற்றி பெற்ற குழுவில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் வாரம் 7 க்கு வெளியேறுவதற்குகான பரிந்துரையில் ஆரவ்வை பரிந்துரைத்தனர்.[28]
^Note 9 : ஆரவ்வின் காதல் விவகாரம் மற்றும் மற்ற ஹவுஸ்மேட்களால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஓவிய அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.[18]
^Note 10 : ரைசா (மற்றும் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டார் ஆராவ்வை தவிர) அனைத்து ஹவுஸ்மேட்களும் வாரம் 7 க்கு வெளியேற்றப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டனர், ஏனெனில் வெளியேற்றத்திற்கான பரிந்துரையில் அவர்கள் சரியான காரணங்களை வழங்கவில்லை, இதன் விளைவாக ரைசா வாரம் 7 க்கு ஹவுஸ் கேப்டன் ஆனார்.[29]
^Note 11 : வையாபுரி வாரம் 7 வெளியேற்றத்திலிருந்து மற்ற ஹவுஸ்மேட் மூலம் காப்பாற்றப்படுவதற்கு தேர்வு செய்யப்பட்டார்.[30]
^Note 12 : பிக் பாஸ் வீட்டைப் பற்றி ஹவுஸ்மேட்கள் ஐந்து கேள்விகு பதிலளிக்க வேண்டிய ஒரு பணியில் காயத்ரி வெற்றி பெற்ற பிறகு, வாரம் 7 வெளியேற்றத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்.[31]
^Note 13 : திய ஹவுஸ்மேட்டுகள், சுஜா, ஹரீஷ் & காஜல் வாரங்கள் 8 மற்றும் 9 ஆகியவற்றிற்கான பரிந்துரையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
^Note 14 : வாரம் 8 இல் ஒரு தினசரி பணியை வெற்றி பெற்றதுகாக, ஆரவ் வாரம் 9 க்கு பரிந்துரையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.[32]
^Note 15 : வாரம் 9 இல் இருந்த ஆடம்பர பட்ஜெட் பணிகளான பரிந்துரைகள் சேஞ்சர்யில் (ஹவுஸ்மேட்களுக்கு இடையில் வாரம் 10 வெளியேற்றத்திற்கான பரிந்துரையை மாற்றுதல்) 10-ம் வாரத்துக்காண பரிந்துரையாக ஸ்னேகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[33]
^Note 16 : மறு நுழைவு வாயிலாக வந்த, ஆர்த்தி & ஜூலியானா வாரங்கள் 10 க்கு பரிந்துரையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
^Note 17 : வாரம் 11 வெளியேற்றத்திற்கான பரிந்துரைக்கப்பட்டு சனிக்கிழமை சமமான வாக்குகளை சினேகன் பெற்றிருந்தால், கணேஷ் வாரம் 8 இல் தினசரி பணியை வென்றதற்காக வழங்கப்பட்ட ஜோக்கர் கார்ட்டின் உதவியுடன் கணேஷ் சினேகனை வெளியேற்ற பரிந்துரையில் இருந்து காப்பாற்றினார். காப்பாற்றப்பட்ட சினேகன் பிறகு, வாரம் 11 வெளியேற்றத்திற்கு தனக்கு பதிலாக பிந்துவை பரிந்துரைத்தார்.[34]
^Note 18 : சுஜா வழக்கமான வெளியேற்ற நடவடிக்கை மூலம் வெளியேற்றப்பட்டார், ஆனால் ஒரு திருப்பமாக அவர் வெளியேற்றப்படாமல் ஒரு இரகசிய அறையில் தங்கவைக்கப்பட்டார். மறுநாளான 78 ஆம் நாள் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்தார். அவர் திரும்பியதைத் தொடர்ந்து, அவர் வாரம் 12 வெளியேற்றத்திற்கான பரிந்துரையிலிருந்து விலக்கு பெற்றார், இருப்பினும் அவர் மற்ற குடும்ப உறுப்பினர்களை வெளியேற்றத்துக்கு பரிந்துரைக்கலாம்.
^Note 19 : ஆராவ் வாரம் 12 இல் வீட்டின் தலைவராக இருந்தபோதிலும், அவர் இன்னும் வாரம் 12 வெளியேற்றத்திற்கு பரிந்துரைக்கப்படுவதற்கு தகுதியுடையவராக இருந்தார்.
^Note 20 : சினேகன் வாரம் 12 இல் கோல்டன் டிக்கெட்டை வென்றார். இது அவரை இறுதிவாரம்வரை வெளியேற்றத்தில் இருந்து பாதுகாக்கும்.
^Note 21 : சின்கன் கோல்டன் டிக்கெட்டை பெற்றதால் இறுதிப் போட்டியாளராக இருந்ததால், வீட்டின் தலைவராக வாரம் 13 இல் நியமிக்கப்பட்டார். மேலும் எஞ்சியிருந்த வீட்டுவாசிகள் வெளியேற்றப்படுவதற்கு தானே பரிந்துரைக்கு ஆளாயினர்.[35]
^Note 22 : இறுதிப் போட்டியில் இருந்த அனைவரும் வாரத்தின் நடுவில் வெளியேற்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டனர். பிக் பாசில் வெற்றி பெற குறைந்த பட்ச பொது வாக்குகளை பெற்றதால், பிந்து வார இறுதியில் வெளியேற்றப்பட்டார்.