பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம்

பொன்னமராவதி
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மு. அருணா, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி சிவகங்கை
மக்களவை உறுப்பினர்

கார்த்தி சிதம்பரம்

சட்டமன்றத் தொகுதி திருமயம்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். ரகுபதி (திமுக)

மக்கள் தொகை 87,798
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் 42 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பொன்னமராவதியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 87,798 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 20,575ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 93 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி மன்றங்களின் விவரம்: [6]

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றித்தில் உள்ள 42 ஊராட்சி மன்றங்கள்:

ஊராட்சி ஒன்றிய வரைபடம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. புதுகோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Pudukottai District Panchayat Unions
  6. பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya