மாலிப்டினம் மோனோபாசுபைடு Molybdenum monophosphide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாசுபேனைலிடின்மாலிப்டினம்
இனங்காட்டிகள்
12163-69-8 Y
EC number
235-312-8
InChI=1S/Mo.P Key: AMWVZPDSWLOFKA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள்
Image
பண்புகள்
Mo P
வாய்ப்பாட்டு எடை
126.92 g·mol−1
தோற்றம்
கருப்பு படிகங்கள்
அடர்த்தி
7.34 கி/செ.மீ3
கரையாது
தீங்குகள்
GHS pictograms
GHS signal word
எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
மாலிப்டினம் மோனோபாசுபைடு (Molybdenum monophosphide) என்பது MoP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாலிப்டினமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
உருகிய மாலிப்டினம் அறுமெட்டாபாசுபேட்டை மின்னாற்பகுப்பு செய்து மாலிப்டினம் மோனோபாசுபைடு தயாரிக்கப்படுகிறது:[ 1]
4Mo(PO3 )6 -> 4MoP + 10P2 O5 + 9O2
கார்பன் உருக்குக் கலனில் மாலிப்டினம் மற்றும் மெட்டாபாசுபாரிக்கு அமிலத்தின் கலவையை சேர்த்து சூடாக்குவதன் மூலமும் இதை தயாரிக்கலாம்:
2Mo + 2HPO3 + 5C -> 2MoP + 5CO + H2 O
இவற்றை தவிற பிற தயாரிப்பு முறைகளும் அறியப்படுகின்றன.[ 2] [ 3]
பண்புகள்
மாலிப்டினம் மோனோபாசுபைடு அறுகோண படிக அமைப்பின் கருப்பு படிகங்களை P6m2 என்ற இடக்குழுவுடன் உருவாகிறது.[ 4] தண்ணீரில் இது கரையாது. காற்றில் சூடுபடுத்தப்பட்டால் சிதைவடையும்.
4 MoP + 11O2 -> 4MoO3 + 2P2 O5
பயன்கள்
மாலிப்டினம் மோனோபாசுபைடு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[ 5] [ 6]
மேற்கோள்கள்
↑ Conrad, Ulrich (1935). Die Elektrolyse von Molybdänsäure in Phosphatschmelzen (in ஜெர்மன்). Technische Hochschule zu Breslau. p. 13. Retrieved 8 March 2024 .
↑ Yao, Z. W.; Wang, Li; Dong, Haitao (3 April 2009). "A new approach to the synthesis of molybdenum phosphide via internal oxidation and reduction route" . Journal of Alloys and Compounds 473 (1): L10–L12. doi :10.1016/j.jallcom.2008.05.048 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0925-8388 . https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0925838808008207?via%3Dihub . பார்த்த நாள்: 8 March 2024 .
↑ Hui, Ge; Xingchen, Liu; Shanmin, Wang; Tao, Yang; Xiaodong, Wen (8 February 2017). Innovative Applications of Mo(W)-Based Catalysts in the Petroleum and Chemical Industry: Emerging Research and Opportunities: Emerging Research and Opportunities (in ஆங்கிலம்). IGI Global. p. 66. ISBN 978-1-5225-2275-1 . Retrieved 8 March 2024 .
↑ "mp-219: MoP (Hexagonal, P-6m2, 187)" . Materials Project . Retrieved 8 March 2024 .
↑ Xiao, Peng; Sk, Mahasin Alam; Thia, Larissa; Ge, Xiaoming; Lim, Rern Jern; Wang, Jing-Yuan; Lim, Kok Hwa; Wang, Xin (18 July 2014). "Molybdenum phosphide as an efficient electrocatalyst for the hydrogen evolution reaction" (in en). Energy & Environmental Science 7 (8): 2624–2629. doi :10.1039/C4EE00957F . பன்னாட்டுத் தர தொடர் எண் :1754-5706 . https://pubs.rsc.org/en/content/articlelanding/2014/ee/c4ee00957f . பார்த்த நாள்: 8 March 2024 .
↑ Issues in Chemical Engineering and other Chemistry Specialties: 2011 Edition (in ஆங்கிலம்). ScholarlyEditions. 9 January 2012. p. 560. ISBN 978-1-4649-6354-4 . Retrieved 8 March 2024 .
மாலிப்டினம் (0) மாலிப்டினம் (II) மாலிப்டினம் (III) மாலிப்டினம் (IV) மாலிப்டினம் (V) மாலிப்டினம் (VI)