மேலிருந்து கடிகார திசையில்: மின்ஸ்க் வணிக மாவட்டம் (போபெடிட்லி அவென்யூ), செயின்ட் பீட்டர் மற்றும் பால் தேவாலயம், ரயில்வே ஸ்டேஷன் சதுக்கம், ரெட் சர்ச், நேஷனல் ஓபரா மற்றும் பாலே தியேட்டர், மற்றும் மின்ஸ்க் சிட்டி ஹால்
பிரெஸ்ற், குரெட்னோ, கோமெல், மொகிலெவ், விற்றெப்ஸ்க் என்பன இந்நாட்டின் மற்றைய முக்கிய நகரங்கள்
பெலாரஸ் என தற்போது அழைக்கப்படும் பகுதிகள் பெரும்பாலும் லித்துவேனியா, போலந்து, ரஷ்யப்பேரரசு போன்ற நாடுகளின் பகுதிகளாகவே வரலாற்றுக் காலங்களில் இருந்து வந்தன. இறுதியில் பெலாரஸ் 1922 இல் சோவியத் யூனியனின் ஒரு குடியரசாக(பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு) மாறியது. 27 ஆகஸ்ட் 1990 இல் தனது தன்னாட்சி உரிமையை அரசுசார்பாக அறிவித்தது. சோவியத் யூனியனின் உடைவைத் தொடர்ந்து 25 ஆகஸ்ட் 1991 பெலாரஸ் குடியரசு என்ற நாடாக தம் விடுதலையை (சுதந்திரப்) அறிவிப்பு செய்துகொண்டது.
1994 இல் இருந்து அலெக்சாண்டர் லுகாசென்கோ இந்நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ளார். பெலாரஸ் தற்போது அயல்நாடான ரஷ்யாவுடன் ரஷ்யா பெலாரஸ் யூனியன் (Union of Russia and Belarus) என்னும் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இத்திட்டத்தில் இரு நாடுகளின் பொருளாதாரங்களை இணைப்பதுடன் மற்றும் பல விடயங்களும் அடங்கும்.
இதன் அயல்நாடான உக்ரைனில் 1986 இல் நடந்த செர்ணோபில் விபத்தினால் ஏற்பட்ட அணுக்கசிவு விளைவுகளினால் தொடர்ந்தும் இந்நாடு பாதிப்படைந்துவருகிறது
மேற்கோள்கள்
↑"Minsk City Executive Committee" (in ஆங்கிலம்). 18 January 2019. Archived from the original on 18 ஜூன் 2021. Retrieved 27 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help) Official portal minsk.gov.by
Bohn, Thomas M. (2008). Minsk – Musterstadt des Sozialismus: Stadtplanung und Urbanisierung in der Sowjetunion nach 1945. Köln: Böhlau. ISBN978-3-412-20071-8.
Бон, томас м. (2013). "Минский феномен". Городское планирование и урбанизация в Советском Союзе после Второй мировой войны. Translated by Слепович, Е. Москва: РОССПЭН.
Бон, томас м. (2016). Сагановіч, Г. (ed.). "Мінскі феномен". Гарадское планаванне і ўрбанізацыя ў Савецкім Саюзе пасля 1945 г. Translated by Рытаровіч, мовы М. ; навук. рэд. Мінск: Зміцер Колас.{{cite book}}: CS1 maint: multiple names: translators list (link)