அரூர் ஊராட்சி ஒன்றியம்

அரூர்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தர்மபுரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் [3]
மக்களவைத் தொகுதி தர்மபுரி
மக்களவை உறுப்பினர்

ஆ. மணி

சட்டமன்றத் தொகுதி அரூர்
சட்டமன்ற உறுப்பினர்

வே. சம்பத்குமார் (அதிமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


அரூர் ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

அரூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், அரூரில் இயங்குகிறது.

ஊராட்சி மன்றங்கள்

அரூர் ஊராட்சி ஒன்றியம் 34 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[5]அரூர் ஊராட்சி ஒன்றித்தில் உள்ள 34 ஊராட்சி மன்றங்கள்:

  1. அச்சல்வாடி
  2. அக்ரஹாரம்
  3. பையர்நாயக்கன்பட்டி
  4. செல்லம்பட்டி
  5. சின்னாங்குப்பம்
  6. தொட்டம்பட்டி
  7. எல்லபுடையாம்பட்டி
  8. கோபாலபுரம்
  9. கோபிநாதம்பட்டி
  10. ஜம்மனஹள்ளி
  11. கே.வேட்ரப்பட்டி
  12. கீழ்மொரப்பூர்
  13. கீரைப்பட்டி
  14. கொக்கராப்பட்டி
  15. கொளகம்பட்டி
  16. கொங்கவேம்பு
  17. கோட்டப்பட்டி
  18. எம். வெளாம்பட்டி
  19. மாம்பட்டி
  20. மருதிப்பட்டி
  21. மத்தியம்பட்டி
  22. மோபிரிப்பட்டி
  23. நரிப்பள்ளி
  24. பறையப்பட்டிபுதூர்
  25. பெரியப்பட்டி
  26. பே. தாதம்பட்டி
  27. பொன்னேரி
  28. செட்ரப்பட்டி
  29. சிட்லிங்
  30. தீர்த்தமலை
  31. வடுகப்பட்டி
  32. வேடகட்டமடுவு
  33. வீரப்பநாய்க்கன்பட்டி
  34. வேப்பம்பட்டி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Block Panchayats
  5. Village Panchayats

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya