நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம்

நல்லம்பள்ளி
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தர்மபுரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் [3]
மக்களவைத் தொகுதி தர்மபுரி
மக்களவை உறுப்பினர்

ஆ. மணி

சட்டமன்றத் தொகுதி தர்மபுரி
சட்டமன்ற உறுப்பினர்

எசு. பெ. வெங்கடேசுவரன் (பாமக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், நல்லம்பள்ளியில் இயங்குகிறது.

ஊராட்சி மன்றங்கள்

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் 30 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[5]

  1. அதியமான்கோட்டை
  2. பாலஜங்மனஹள்ளி
  3. பண்டஹள்ளி
  4. பேடரஹள்ளி
  5. பொம்மசமுத்திரம்
  6. பூதனஹள்ளி
  7. தளவாய்ஹள்ளி
  8. தின்னஹள்ளி
  9. டொக்குபோதனஹள்ளி
  10. எச்சனஹள்ளி
  11. ஏலகிரி
  12. எர்ரபையனஹள்ளி
  13. இண்டூர்
  14. கம்மம்பட்டி
  15. கோணங்கிஹள்ளி
  16. லலிகம்
  17. மாதேமங்கலம்
  18. மானியதஹள்ளி
  19. மிட்டாரெட்டிஹள்ளி
  20. நாகர்கூடல்
  21. நல்லம்பள்ளி
  22. நார்த்தம்பட்டி
  23. பாகலஹள்ளி
  24. பாலவாடி
  25. பாளையம்புதூர்
  26. பங்குநத்தம்
  27. சாமிசெட்டிப்பட்டி
  28. சிவாடி
  29. சோமேனஹள்ளி
  30. தொப்பூர்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Block Panchayats
  5. Village Panchayats

வெளி இணைப்புகள்



Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya