பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம்

பாலக்கோடு
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தர்மபுரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் [3]
மக்களவைத் தொகுதி தர்மபுரி
மக்களவை உறுப்பினர்

ஆ. மணி

சட்டமன்றத் தொகுதி பாலக்கோடு
சட்டமன்ற உறுப்பினர்

கே. பி. அன்பழகன் (அதிமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

பாலக்கோடு வட்டத்தில் உள்ள பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், பாலக்கோட்டில் இயங்குகிறது.

ஊராட்சி மன்றங்கள்

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் 31 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[5]

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்[6]
  1. அ.மல்லாபுரம்
  2. அத்திமுட்லு
  3. பெலமாரனஹள்ளி
  4. பேளாரஹள்ளி
  5. பேவுஹள்ளி
  6. பூகானஹள்ளி
  7. சிக்கமாரண்டஹள்ளி
  8. சிக்கதோரணபெட்டம்
  9. சூடனூர்
  10. தண்டுகாரனஹள்ளி
  11. எர்ரனஹள்ளி
  12. கணபதி
  13. கெண்டனாஹள்ளி
  14. கொலசனஹள்ளி
  15. குட்லானஹள்ளி
  16. கும்மனூர்
  17. கம்மாளப்பட்டி
  18. கரகதஹள்ளி
  19. காட்டனஹள்ளி
  20. கொரவாண்டஹள்ளி
  21. எம்.செட்டிஹள்ளி
  22. மோதுகுலஹள்ளி
  23. நல்லூர்
  24. பி.கொல்லஹள்ளி
  25. பி.செட்டிஹள்ளி
  26. பாடி
  27. பஞ்சப்பள்ளி
  28. புலிக்கரை
  29. சாமனூர்
  30. செக்கோடி
  31. செல்லியம்பட்டி

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Block Panchayats
  5. Village Panchayats
  6. "பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்". Archived from the original on 2016-03-05. Retrieved 2014-08-11.

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya