பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம்

பென்னாகரம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தர்மபுரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் [3]
மக்களவைத் தொகுதி தர்மபுரி
மக்களவை உறுப்பினர்

ஆ. மணி

சட்டமன்றத் தொகுதி பெண்ணாகரம்
சட்டமன்ற உறுப்பினர்

கோ. க. மணி (பாமக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

பென்னாகரம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பென்னாகரத்தில் இயங்குகிறது.

ஊராட்சி மன்றங்கள்

பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் 20 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[5]

பென்னாகரம் ஊராட்சி ஒன்றித்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்
  1. ஆச்சார அள்ளி
  2. அஞ்சே அள்ளி
  3. அரசாகசனஹள்ளி
  4. பிளியனூர்
  5. சின்னம்பள்ளி
  6. கிட்டனஹள்ளி
  7. கலப்பம்பாடி
  8. கூக்குட்டமருதஅள்ளி
  9. மஞ்சநாயக்கனஅள்ளி
  10. மாங்கரை
  11. ஒன்னப்ப கவுண்டனஅள்ளி
  12. பள்ளிப்பட்டி
  13. பனைக்குளம்
  14. பிக்கிளி
  15. சத்தியநாதபுரம்
  16. செங்கனூர்
  17. தித்தியோப்பனஅள்ளி
  18. வட்டுவனஅள்ளி
  19. வேலம்பட்டி
  20. வேப்பிலைஅள்ளி

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Block Panchayats
  5. Village Panchayats

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya