இந்திய நிதி ஆணையம் (Finance Commission of India) 1951ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி XII (12) இல் 280ஆம் பிரிவின்படிகுடியரசுத் தலைவரால் நிறுவப்பட்டது. நடுவண் அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான நிதிப் பகிர்தலை வரையறுக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டின் நிதி ஆணையச் சட்டம் இவ்வமைப்பின் உறுப்பினர்களின் தகுதிகள், நியமித்தல் வரன்முறை,பதவிக்காலம் மற்றும் அதிகாரங்களை வரையறுத்துள்ளது. அரசியலமைப்பின்படி ஒரு தலைவரையும் நான்கு உறுப்பினர்களையும் கொண்ட நிதி ஆணையம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்பட வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றம் மற்றும் மாறுதல்களுக்கேற்ப பல்வேறு நிதி ஆணையங்களின் பரிந்துரைகளும் பெரிதும் வேறுபட்டுள்ளன. இதுவரை பதின்மூன்று நிதி ஆணையங்கள் தங்கள் பரிந்துரைகளைக் கொடுத்துள்ளன.
14 வது நிதி ஆணையம்
இந்திய அரசு ஜனவரி 2, 2013 அன்று 14 வது நிதி ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் 2015 - 2020 வரை செயல்படும்.
தலைவர் - யாக வேணுகோபால் ரெட்டி (Y.V.ரெட்டி), முன்னாள் ஆளுநர், இந்திய மைய வங்கி
உறுப்பினர்கள் - சுஷ்மா நாத், முன்னாள் நிதி செயலாளர்; ம.கோவிந்த ராவ் , இயக்குநர் , தேசிய பொது நிதி மற்றும் கொள்கைக்கான நிறுவனம்; சுதிப்டோ முன்டல்,முன்னாள் செயல் இயக்குநர், புள்ளியியல் நிறுவனம்.
நிதி ஆணையங்கள் ஒதுக்கீடுகள் 1 முதல் 15வரை
மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட வருமான வரியின் நிகர வருவாயின் சதவீதப் பங்கை பின்வரும் முறையில் இருக்க வேண்டும் என்று முதல் நிதி ஆணையம் முன்மொழிந்தது.[1]
First Finance commission 1952
State
% ஒதுக்கீடு
பாம்பே
17.5
உத்திரப்பிரதேசம்
15.75
மெட்ராசு
15.25
மேற்கு வங்காளம்
11.2
பீகார்
9.75
மத்தியபிரதேசம்
5.25
ஹைதராபாத்
4.5
ஓரிசா
3.5
ராசுத்தான்
3.5
பஞ்சாப்
3.25
திருவிதாங்கூர்
2.5
அசாம்
2.25
மத்திய பாரத்
1.75
சௌராசுடிரா
1
PEPSU
0.75
2வது நிதி ஆணையம் 1957, 3வது நிதி ஆணையம் 1961, 4வது நிதி ஆணையம் 1965 and 5வது நிதி ஆணையம் 1969
State
2nd FC % of share
3rd FC % of share
4th FC % of share
5th FC % of share
Uttar Pradesh
16.36
14.42
14.6
16.01
Bombay
15.97
13.41
14.28
11.4
West Bengal
10.09
12.09
10.91
9.11
Bihar
9.94
9.73
9.03
9.99
Madras
8.4
8.13
8.34
8.18
Andhra Pradesh
8.12
7.71
7.34
8.01
Madhya Pradesh
6.42
6.41
6.47
7.09
Mysore
5.14
5.13
5.14
5.4
Gujarath
4.78
5.29
5.13
Punjab
4.24
4.49
4.36
2.55
Rajasthan
4.09
3.97
3.97
4.34
Orissa
3.73
3.44
3.4
3.75
Kerala
3.64
3.35
3.59
3.83
Assam
2.44
2.44
2.44
2.67
Jammu & Kashmir
1.08
0.7
0.73
0.79
Haryana
1.73
Union Teritory
1
3
2.5
2.6
Nagaland
0.07
0.08
6வது நிதி ஆணையம் 1973, 7வது நிதி ஆணையம் 1978, 8வது நிதி ஆணையம் 1984 and 9வது நிதி ஆணையம் 1990