இந்திய வான்படைத் தளங்களின் பட்டியல் இந்திய வான்படை ஏழு படைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் படைத் தளவாய் (Marshal) தரம் கொண்ட படை அதிகாரி தலைமைப் பொறுப்பு வகிக்கிறார்.
வான்படைப்பிரிவுகள்:
இந்திய வான்படைக்கு 60 க்கும் மேற்பட்ட வான்படைத் தளங்கள் உள்ளன. இந்தியக் கடற்படை தங்களது வான்போக்குவரத்துக்கென்று தனிப்பட்ட வான்படைத்தளங்கள் கொண்டுள்ளன. பன்னாட்டு வான்படைப் பிரிவு தஜிகிஸ்தானில் உள்ள ஃபர்கார் வான்தளத்தைப் பயன்படுத்துகிறது.[ 1]
ஏழு படைப்பிரிவுகளுள் மேற்கு வான்படைப் பிரிவே மிகப்பெரிய பிரிவாகும். சம்மு காசுமீர் , பஞ்சாப் பகுதி , அரியானா , இமாச்சலப் பிரதேசம் , உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள 16 வான்படைத்தளங்கள் இப்பிரிவின் கண்காணிப்பின்கீழ் இயங்குகின்றன. கிழக்கு மற்றும் தென்கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள 15 வான்படைத்தளங்கள் கிழக்கு வான்படைப் பிரிவின் கண்காணிப்பில் இயங்குகின்றன. உத்தரப் பிரதேசத்திலுள்ள ஏழு வான்படைத் தளங்கள், மத்தியப் பிரதேசம் மற்றும் அதைச் சுற்றி மத்திய இந்திய மாநில வான்படைத்தளங்கள் மத்திய வான்படைப் பிரிவால் கண்காணிக்கப்படுகின்றன. தெற்கு வான்படைப் பிரிவின்கீழ் தென்னிந்தியாவிலுள்ள ஒன்பது வான்படைத்தளங்களும், அந்தமான் நிக்கோபார் தீவின் இரு தளங்களும் உள்ளன. மேலும் இப்படைப் பிரிவு கடல்வழிப் பாதுகாப்புப் பொறுப்பையும் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் ஒட்டிய இந்திய எல்லை முன்னணிப் பகுதியைக் காக்கும் பொறுப்பு தென்மேற்கு வான்படைப் பிரிவினதாக உள்ளது. இப்பிரிவு குசராத்து , மகாராட்டிரம் , இராசத்தான் மாநிலங்களில் அமைந்த 12 வான்படைத்தளங்களும் இப்பிரிவின் மேற்பார்வையில் செயற்படுகின்றன.
பட்டியல்
இந்திய வான்படைத்தளங்களின் பட்டியல் (List of Indian Air Force stations ) [ 2]
மேற்கு வான்படைப்பிரிவு
தளம்
ICAO
ஓடுபாதை
உயர அளவீடு
புவியியல் குறியீடுகள்
மாநிலம்/ஆட்சிப்பகுதி
Units
மேற்கு வான்படைப்பிரிவு
ஆதம்பூர் வான்படைத் தளம் ஜலந்தர்
VIAX
13/31
775 அடி / 236 மீ
31°26′N 75°43′E / 31.43°N 75.72°E / 31.43; 75.72 (Adampur AFS )
பஞ்சாப்
8 Wing, 47 Squadron, 223 Squadron
அம்பாலா வான்படைத்தளம்
VIAM
12L/30R 12R/30L
900 அடி / 274 மீ
30°22′14″N 76°49′4″E / 30.37056°N 76.81778°E / 30.37056; 76.81778 (Ambala AFS )
அரியானா
7 Wing, No. 3 Squadron, 5 Squadron and 11 Squadron, 14Sqn Missile and UAV Squadron 2209 & Squadron 2251S
ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம்
VIAR
16/34
755 அடி / 230 மீ
31°42′28″N 74°47′57″E / 31.70778°N 74.79917°E / 31.70778; 74.79917 (Amritsar AFS )
பஞ்சாப்
1 FBSU
அவந்திப்பூர் விமானப்படைத் தளம்
VIAW
12/30
5,400 அடி / 1,646 மீ
33°52′35.86″N 74°58′32.45″E / 33.8766278°N 74.9756806°E / 33.8766278; 74.9756806 (Awantipur AFS )
சம்மு காசுமீர்
8 FBSU
பதின்டா வானூர்தி நிலையம்
VIBT
13/31
700 அடி /213 மீ
30°13′48″N 74°57′07″E / 30.23000°N 74.95194°E / 30.23000; 74.95194 (Bhatinda AFS )
பஞ்சாப்
34 Wing, No. 17 Squadron
சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
VICG
11/29
1,012 அடி / 308 மீ
சண்டிகர்
12 Wing, 25, 48 Squadrons
ஹல்வாரா வான்படைத் தளம்
VIHX
13/31
790 அடி / 241 மீ
பஞ்சாப்
9 Wing,
ஹிண்டன் விமானப்படைத் தளம்
VIDX
09/27
700 அடி / 213 மீ
உத்தரப் பிரதேசம்
28 Wing, 77 Squadron, 131 FAC Flight, 181 Flight
குசோக் பகூலா ரிம்போச்செ வானூர்தி நிலையம்
VILH
06/24 07R/25L 07L/25R
10,682 அடி/ 3,256 மீ
சம்மு & காசுமீர்
21 Wing, AF
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
VIDP
09/27 10/28
776 அடி / 237 மீ
தில்லி
3 Wing
பதான்கோட் வானூர்தி நிலையம்
VIPK
01/19
1,017 அடி / 310 மீ
பஞ்சாப்
18 Wing, 26, 108 Squadrons
சர்சுவா வானூர்தி நிலையம்
VISP
09/27
891 அடி / 272 மீ
உத்தரப்பிரதேசம்
30 Wing, 117 HU, 152 HU (Mi-17)
சியாச்சின் பனியாறு விமான நிலையம்
சிர்சா வானூர்தி நிலையம்
VISA
05/23
650 அடி / 198 மீ
29°33′46″N 75°00′19″E / 29.56278°N 75.00528°E / 29.56278; 75.00528 (Sirsa AFS )
அரியானா
45 Wing, 21 Squadron
சிறீநகர் வானூர்தி நிலையம்
VISR
13/31
5,458 அடி / 1,664 மீ
சம்மு & காசுமீர்
1 Wing, 51 Squadron
உத்தம்பூர் வானூர்தி நிலையம்
VIUX
18/36
1,950 அடி / 594 மீ
சம்மு & காசுமீர்
HQ AOC J&K, IAF, 39 Wing, 132 FAC Flight, 152 HU
கிழக்கு வான்படைப்பிரிவு
மத்திய வான்படைப்பிரிவு
தெற்கு வான்படைப்பிரிவு
தென்மேற்கு வான்படைப்பிரிவு
தளம்
ICAO
ஓடுபாதை
உயர அளவீடு
புவியியல் குறியீடுகள்
மாநிலம்/ஆட்சிப்பகுதி
Units
தென்மேற்கு வான்படைப்பிரிவு
சூரத்காட் வானூர்தி நிலையம்
05/23
560 அடி / 170 மீ
29°23′16″N 073°54′14″E / 29.38778°N 73.90389°E / 29.38778; 73.90389
இராஜஸ்தான்
புஜ் ருத்ரா வானூர்தி நிலையம்
VABJ
05/23
268 அடி / 82 மீ
23°17′16″N 69°40′12″E / 23.28778°N 69.67000°E / 23.28778; 69.67000 (Bhuj AFS )
குசராத்து
No. 27 Wing AF, No. 15 Squadron IAF
ஜெய்சால்மர் விமான நிலையம்
VIJR
04/22
887 அடி / 270 மீ
26°53′21″N 70°51′52″E / 26.88917°N 70.86444°E / 26.88917; 70.86444 (Jaisalmer AFS )
இராசத்தான்
41 Wing
ஜாம்நகர் வானூர்தி நிலையம்
VAJM
06/24 12/30
69 அடி / 21 மீ
22°27′59″N 70°00′41″E / 22.46639°N 70.01139°E / 22.46639; 70.01139 (Jamnagar AFS )
குசராத்து
No. 33 Wing AF, No. 6 Squadron IAF , No. 28 Squadron IAF
ஜோத்பூர் விமான நிலையம்
VIJO
05/23
717 அடி / 219 மீ
26°15′05″N 73°02′53″E / 26.25139°N 73.04806°E / 26.25139; 73.04806 (Jodhpur AFS )
இராஜஸ்தான்
No. 32 Wing AF, 10 , 29, 32, 37 Squadrons
புனே சர்வதேச விமான நிலையம் புனே
VAPO
10/28 14/32
1,942 அடி / 592 மீ
18°34′55″N 73°55′10″E / 18.58194°N 73.91944°E / 18.58194; 73.91944 (Lohegaon AFS )
மகாராட்டிரம்
No. 2 Wing AF, 20 , 30 Squadron s
நால் விமான நிலையம்
VIBK
05/23
750 அடி / 229 மீ
28°04′21″N 73°12′24″E / 28.07250°N 73.20667°E / 28.07250; 73.20667 (Nal-Bikaner AFS )
இராஜஸ்தான்
46 Wing
நலியா வானூர்தி நிலையம்
06/24
68 அடி / 21 மீ
23°13′12″N 68°54′00″E / 23.22000°N 68.90000°E / 23.22000; 68.90000 (Naliya AFS )
குசராத்து
பலோதி வானூர்தி நிலையம்
05/23
700 அடி / 213 மீ
27°06′46″N 72°23′20″E / 27.11278°N 72.38889°E / 27.11278; 72.38889 (Phalodi AFS )
இராஜஸ்தான்
No. 35 Wing AF, No. 23 Squadron IAF , 104 HU
உத்தர்லாய் வானூர்தி நிலையம்
VIUT
02/20
500 அடி / 152 மீ
25°48′46″N 71°28′56″E / 25.81278°N 71.48222°E / 25.81278; 71.48222 (Uttarlai AFS )
இராஜஸ்தான்
5 FBSU, No. 4 Squadron IAF
சிவில் வானூர்தி நிலையம் (வதோதரா வானூர்தி நிலையம்)
VABO
04/22
127 அடி / 38.7 மீ
22°19′46″N 73°13′10″E / 22.32944°N 73.21944°E / 22.32944; 73.21944 (Makarpura AFS )
குசராத்து
36 Wing, 11 Squadron , 25 Squadron[ 3]
பயிற்சிப் பிரிவு
பராமரிப்புப் பிரிவு
மேற்கோள்கள்
↑ "Making the water boil in Afghanistan" . தி இந்து . 9 July 2008 இம் மூலத்தில் இருந்து 12 ஜூலை 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080712223243/http://www.hindu.com/2008/07/09/stories/2008070955191000.htm . பார்த்த நாள்: 18 February 2012 .
↑ Scramble.nl, Indian Air Force Order of Battle பரணிடப்பட்டது 22 சனவரி 2009 at the வந்தவழி இயந்திரம் , accessed October 2011
↑ "Himalayan Eagles land in Vadodara" . newKerela.com. 1 September 2011. http://www.newkerala.com/news/2011/worldnews-59296.html . பார்த்த நாள்: 7 November 2011 .
வெளியிணைப்புகள்