இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்

இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம் என்பது, பரஞ்சோதி முனிவர் எழுதிய சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் வருகின்ற 14வது படலமாகும், இப்படலம் மதுரைக் காண்டத்தில் இடம்பெற்றுள்ளது இதில் 1053 முதல் 1111 வரை எண்ணிடப்பட்ட பாடல்கள் உள்ளன [1]

படலச் சுருக்கம்

இதில் மதுரைப்பதியின் மன்னனான உக்கிர பாண்டியனின் தொண்ணூற்றாறு அசுவமேதயாகம் முடியவே பொறாமையும்,கோபமும் கொண்ட இந்திரன், கடலரசனை ஏவி மதுரைப்பதியை அழிக்க கூறியதும்,கடலரசனை வெற்றி கொள்ள சிவபெருமான் உக்கிரபாண்டியனின் கனவில் தோன்றி தான் கொடுத்த மூன்று படைக்கலங்களில் ஒன்றாகிய வேலை எறிந்து வெற்றி கொள்ள சிவபெருமானாகிய சுந்தரபாண்டியர் கூறியதையும், கடலரசனை வெற்றி கொண்டதையும் [2] கூறும் படலமாகும்.

சான்றாவணம்

  1. "திருவிளையாடல் புராணம் மதுரைக் காண்டம் பாகம் 2". Project Madurai. Retrieved 26 May 2025.
  2. திருவிளையாடல்-கங்கை புத்தக நிலையம் சென்னை.5வது பதிப்பு-ஆகத்து-2010

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya