கடம்பவன புராணம்

கடம்பவன புராணம் என்பது வீமநாத பண்டிதர் எழுதிய சைவ நூலாகும்.[1] இந்நூலில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சிவாலயத்தின் இறைவன் செய்த திருவிளையாடல்கள் தொகுப்பப் பட்டுள்ளன.

கடம்பவனமாக இருந்த மதுரை இந்திரன் சீர்படுத்தி கோயில் அமைத்தான் என்பது புராணமாகும்.[1] கடம்பவன புராணத்தில் லீலா சங்கிரக அத்தியாயம் என்பதில் மதுரைத் திருவிளையாடல்கள் அனைத்தும் பாடப்பட்டுள்ளன.[1]

ஆதாரங்கள்

  1. 1.0 1.1 1.2 "Saivam - Tamil Virtual University". www.tamilvu.org.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya