இந்தோனேசிய நகரங்களின் பட்டியல் இந்தோனேசியா
ஜகார்த்தா
சுராபாயா
இந்தோனேசிய நகரங்களின் பட்டியல் (ஆங்கிலம் : List of Indonesian cities by population ) இந்தோனேசியத் தீவுகள் மற்றும் பகுதிகள் வாரியாக இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு புள்ளியியல் தரவுகளின் அடிப்படையில் புள்ளி விவரங்கள் தரப்பட்டுள்ளன.[ 1]
இந்தோனேசியாவில் கோத்தா (மாநகரம்) என வகைப்படுத்தப்பட்ட 93 மாநகரங்களும் ஒரு மாநில அளவிலான தலைநகரமும் உள்ளன. கீழ்க்காணும் புள்ளிவிவரங்கள் 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு; மற்றும் 2023 மக்கள் தொகை கணக்கெடுப்பு; ஆகிய அண்மைய அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின் மிகப்பெரிய நகரம்; மற்றும் ஒரே மகா நகரமான ஜகார்த்தா , 10.70 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. ஒரு முதன்மை நகரமான ஜகார்த்தா ; இரண்டாவது பெரிய நகரமான சுராபாயாவை விட ஏறக்குறைய நான்கு மடங்கு பெரியது.
இந்தோனேசியாவின் பிற நகரங்களுடன் ஒப்பிடும்போது, ஜகார்த்தாவின் நிலை தனித்துவமானது. ஏனெனில் ஜகார்த்தா மாநகரம், நகர மேலாண்மையைக் கொண்ட ஒரு பிராந்தியமாகும்.
2023 புள்ளி விவரங்கள்
மாநகரம்
பிராந்தியம்
வட்டாரம்
2020 மக்கள் தொகை [ 2]
2010 மக்கள் தொகை [ 2]
மாற்றம் 2010 ↔ 2020
2023 மதிப்பீடு
#
ஜகார்த்தா
சிறப்பு பகுதி
ஜாவா
1,05,62,088
70,07,787
+50.72%
10,672,100
சுராபாயா
கிழக்கு ஜாவா
ஜாவா
28,74,314
27,65,487
+3.94%
3,009,286
பெக்காசி
மேற்கு ஜாவா
ஜாவா
25,43,676
23,34,871
+8.94%
2,627,207
பண்டுங்
மேற்கு சாவகம்
ஜாவா
24,44,160
23,94,873
+2.06%
2,506,603
மேடான்
வடக்கு சுமாத்திரா
சுமாத்திரா
24,35,252
20,97,610
+16.10%
2,494,512
தெப்பொ
மேற்கு சாவகம்
ஜாவா
20,56,335
17,38,570
+18.28%
2,145,400
தஙராங்
பண்டென் மாகாணம்
ஜாவா
18,95,486
17,98,601
+5.39%
1,912,679
பலெம்பாங்
தெற்கு சுமாத்திரா
சுமாத்திரா
16,68,848
14,55,284
+14.68%
1,772,492
செமாராங்
மத்திய ஜாவா
ஜாவா
16,53,524
15,55,984
+6.27%
1,694,740
மக்காசார்
தெற்கு சுலாவெசி
சுலாவெசி
14,23,877
13,38,663
+6.37%
1,474,393
தெற்கு தஙராங்
பண்டென் மாகாணம்
ஜாவா
13,54,350
12,90,322
+4.96%
1,404,785
பத்தாம் (நகரம்)
இரியாவு தீவுகள்
சுமாத்திரா
11,96,396
9,44,285
+26.70%
1,256,610
போகோர்
மேற்கு சாவகம்
ஜாவா
10,43,070
9,50,334
+9.76%
1,127,408
பெக்கான்பாரு
ரியாவு
சுமாத்திரா
9,83,356
8,97,767
+9.53%
1,123,348
லாம்புங்
லாம்புங்
சுமாத்திரா
11,66,066
8,81,801
+32.24%
1,100,109
படாங்
மேற்கு சுமாத்திரா
சுமாத்திரா
9,09,040
8,33,562
+9.05%
942,938
சமாரிண்டா
கிழக்கு கலிமந்தான்
கலிமந்தான்
8,27,994
7,27,500
+13.81%
861,878
மலாங்
கிழக்கு சாவகம்
ஜாவா
8,43,810
8,20,243
+2.87%
847,182
தசிக்மலாயா
மேற்கு சாவகம்
ஜாவா
7,16,155
6,35,464
+12.70%
741,760
செராங்
பண்டென் மாகாணம்
ஜாவா
6,92,101
5,77,785
+19.79%
723,794
பாலிக்பாப்பான்
கிழக்கு கலிமந்தான்
கலிமந்தான்
6,88,318
5,57,579
+23.45%
738,532
பஞ்சார்மாசின்
தெற்கு கலிமந்தான்
கலிமந்தான்
6,57,663
6,25,481
+5.15%
675,915
பொந்தியானாக்
மேற்கு கலிமந்தான்
கலிமந்தான்
6,58,685
5,54,764
+18.73%
675,468
தென்பசார்
பாலி
சிறு சுண்டாத் தீவுகள்
7,25,314
7,88,589
−8.02%
660,984
ஜாம்பி மாநகரம்
ஜாம்பி பிரிவு
சுமாத்திரா
6,06,200
5,31,857
+13.98%
627,774
சிமாகி
மேற்கு சாவகம்
ஜாவா
5,68,400
5,41,177
+5.03%
590,782
சுராகார்த்தா
மத்திய ஜாவா
ஜாவா
5,22,364
4,99,337
+4.61%
526,870
குப்பாங்
கிழக்கு நுசா தெங்காரா
சிறு சுண்டாத் தீவுகள்
4,42,758
3,36,239
+31.68%
466,632
மனாடோ
வடக்கு சுலாவெசி
சுலாவெசி
4,51,916
4,10,481
+10.09%
458,582
சிலெகோன்
பண்டென் மாகாணம்
ஜாவா
4,34,896
3,74,559
+16.11%
450,507
மாதரம் நகரம்
மேற்கு நுசா தெங்காரா
சிறு சுண்டாத் தீவுகள்
4,29,651
4,02,843
+6.65%
441,147
ஜெயபுரா
பப்புவா பிராந்தியம்
மேற்கு நியூ கினி
3,98,478
2,56,705
+55.23%
414,862
பெங்குலு, நகரம்
பெங்குலு
சுமாத்திரா
3,73,591
3,08,544
+21.08%
391,117
பாலு
மத்திய சுலாவெசி
சுலாவெசி
3,73,218
3,36,532
+10.90%
387,493
யோக்யகர்த்தா
யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி
ஜாவா
3,73,589
3,88,627
−3.87%
375,699
சுக்காபூமி
மேற்கு சாவகம்
ஜாவா
3,46,325
2,98,681
+15.95%
360,644
அம்போன்
மலுக்கு மாகாணம்
மலுக்கு தீவுகள்
3,47,288
3,31,254
+4.84%
354,052
கெண்டாரி
தென்கிழக்கு சுலாவெசி
சுலாவெசி
3,45,107
2,89,966
+19.02%
351,085
சிரபொன்
மேற்கு சாவகம்
ஜாவா
3,33,303
2,96,389
+12.45%
341,980
டுமாய்
ரியாவு
சுமாத்திரா
3,16,782
2,53,803
+24.81%
338,064
பெக்காலோஙான்
நடுச் சாவகம்
ஜாவா
3,07,150
2,81,434
+9.14%
317,524
பலாங்கா ராயா
மத்திய கலிமந்தான்
கலிமந்தான்
2,93,457
2,20,962
+32.81%
305,797
பிஞ்சால்
வடக்கு சுமாத்திரா
சுமாத்திரா
2,91,842
2,46,154
+18.56%
303,272
கேடிரி நகரம்
கிழக்கு சாவகம்
ஜாவா
2,86,796
2,68,507
+6.81%
298,830
சொரோங்
தென்மேற்கு பப்புவா
மேற்கு நியூ கினி
2,84,410
1,90,625
+49.20%
294,978
பெர்மாத்தாங் சியாந்தான்
வடக்கு சுமாத்திரா
சுமாத்திரா
2,68,254
2,34,698
+14.30%
274,838
பஞ்சார் பாரு
தெற்கு கலிமந்தான்
கலிமந்தான்
2,53,442
1,99,627
+26.96%
272,763
தெகால்
நடுச் சாவகம்
ஜாவா
2,73,825
2,39,599
+14.28%
262,781
பண்டா அச்சே
அச்சே
சுமாத்திரா
2,52,899
2,23,446
+13.18%
261,969
தாராக்கான்
வடக்கு கலிமந்தான்
கலிமந்தான்
2,42,786
1,93,370
+25.56%
249,960
புரொபோலிங்கோ
கிழக்கு சாவகம்
ஜாவா
2,39,649
2,17,062
+10.41%
246,980
சிங்கவாங்
மேற்கு கலிமந்தான்
கலிமந்தான்
2,35,064
1,86,462
+26.07%
246,112
லுபுக்லிங்காவ்
தெற்கு சுமாத்திரா மாகாணம்
சுமாத்திரா
2,34,166
2,01,308
+16.32%
241,894
பாடாங் சிடெம்புவான்
வடக்கு சுமாத்திரா
சுமாத்திரா
2,25,105
1,91,531
+17.53%
236,217
தஞ்சோங் பினாங்
இரியாவு தீவுகள்
சுமாத்திரா
2,27,663
1,87,359
+21.51%
234,840
பித்துங்
வடக்கு சுலாவெசி
சுலாவெசி
2,25,134
1,87,652
+19.97%
232,440
பங்கால் பினாங்
பாங்கா பெலித்தோங் தீவுகள்
சுமாத்திரா
2,18,569
1,74,758
+25.07%
226,297
பத்து (நகரம்)
கிழக்கு சாவகம்
ஜாவா
2,13,046
1,90,184
+12.02%
221,714
பசுருவான்
கிழக்கு சாவகம்
ஜாவா
2,08,006
1,86,262
+11.67%
212,466
பஞ்சார்
மேற்கு சாவகம்
ஜாவா
2,00,973
1,75,157
+14.74%
207,510
கோரோன்டலோ நகரம்
கோரோன்டலோ
சுலாவெசி
1,98,539
1,80,127
+10.22%
205,390
தெர்னாத்தே
வடக்கு மலுக்கு மாகாணம்
மலுக்கு தீவுகள்
2,05,001
1,85,705
+10.39%
204,920
மடியுன்
கிழக்கு சாவகம்
ஜாவா
1,95,175
1,70,964
+14.16%
202,544
சலாத்திகா
நடுச் சாவகம்
ஜாவா
1,92,322
1,70,332
+12.91%
201,369
பிரபுமுலி
தெற்கு சுமாத்திரா மாகாணம்
சுமாத்திரா
1,93,196
1,61,984
+19.27%
200,673
லோக்சுமாவே
அச்சே
சுமாத்திரா
1,88,713
1,71,163
+10.25%
196,067
லாங்சா
அச்சே
சுமாத்திரா
1,85,971
1,48,945
+24.86%
194,730
போந்தாங்
கிழக்கு கலிமந்தான்
கலிமந்தான்
1,78,917
1,43,683
+24.52%
189,968
தஞ்சோங் பாலாய்
வடக்கு சுமாத்திரா
சுமாத்திரா
1,76,027
1,54,445
+13.97%
183,170
தெபிங் திங்கி
வடக்கு சுமாத்திரா
சுமாத்திரா
1,72,838
1,45,248
+19.00%
178,914
மெட்ரோ லாம்புங்
லாம்புங்
சுமாத்திரா
1,68,676
1,45,471
+15.95%
178,381
பாலோப்போ
தெற்கு சுலாவெசி
சுலாவெசி
1,84,681
1,47,932
+24.84%
177,526
பீமா
மேற்கு நுசா தெங்காரா
சிறு சுண்டாத் தீவுகள்
1,55,140
1,42,579
+8.81%
161,362
பாவுபாவு
தென் மேற்கு சுலாவெசி
சுலாவெசி
1,59,248
1,36,991
+16.25%
161,280
பரேபரே
தெற்கு சுலாவெசி
சுலாவெசி
1,51,454
1,29,262
+17.17%
160,309
பிலித்தார்
கிழக்கு சாவகம்
ஜாவா
1,49,149
1,31,968
+13.02%
159,781
பாகார் ஆலாம்
தெற்கு சுமாத்திரா மாகாணம்
சுமாத்திரா
1,43,844
1,26,181
+14.00%
150,881
பாயாகும்பு
மேற்கு சுமாத்திரா
சுமாத்திரா
1,39,576
1,16,825
+19.47%
144,830
குனோங் சித்தோலி
வடக்கு சுமாத்திரா
சுமாத்திரா
1,36,017
1,26,202
+7.78%
142,890
மொஜோகெர்த்தோ
கிழக்கு சாவகம்
ஜாவா
1,32,434
1,20,196
+10.18%
141,785
புக்கிட்திங்கி மாநகரம்
மேற்கு சுமாத்திரா
சுமாத்திரா
1,21,028
1,11,312
+8.73%
124,047
கோத்தாமோபாகு
வடக்கு சுலாவெசி
சுலாவெசி
1,23,722
1,07,459
+15.13%
123,918
மகலாங்
நடுச் சாவகம்
ஜாவா
1,21,526
1,18,227
+2.79%
122,150
திடோர் தீவுகள்
வடக்கு மலுக்கு மாகாணம்
மலுக்கு தீவுகள்
1,14,480
90,055
+27.12%
118,613
தோமோகோன்
வடக்கு சுலாவெசி
சுலாவெசி
1,00,587
91,553
+9.87%
103,072
சுங்கை பெனோ
ஜாம்பி பிரிவு
சுமாத்திரா
96,610
82,293
+17.40%
99,771
சுபுலுசலாம்
அச்சே
சுமாத்திரா
90,751
67,446
+34.55%
97,770
பரியாமான்
மேற்கு சுமாத்திரா
சுமாத்திரா
94,224
79,043
+19.21%
97,206
சிபோல்கா
வடக்கு சுமாத்திரா
சுமாத்திரா
89,584
84,481
+6.04%
91,265
துவால்
மலுக்கு மாகாணம்
மலுக்கு தீவுகள்
88,280
58,082
+51.99%
90,007
சோலோக்
மேற்கு சுமாத்திரா
சுமாத்திரா
73,438
59,396
+23.64%
77,842
சாவாலுந்தோ
மேற்கு சுமாத்திரா
சுமாத்திரா
65,138
56,866
+14.55%
67,760
பாடாங் பாஞ்சாங்
மேற்கு சுமாத்திரா
சுமாத்திரா
56,311
47,008
+19.79%
58,627
சாபாங்
அச்சே
சுமாத்திரா
41,197
30,653
+34.40%
43,527
2010 புள்ளி விவரங்கள்
தீவு
நகரம்
மக்கள்தொகை
பாலி
தென்பசார்
834,881
பாலி
உபுட்
74,800
சுமாத்திரா
பண்டுங்
2,575,478
சுமாத்திரா
பஞ்சார்
175,910
சுமாத்திரா
பத்து (நகரம்)
190,184
சுமாத்திரா
பெக்காசி
2,510,951
சுமாத்திரா
பிலித்தார்
132,018
சுமாத்திரா
பொகோர்
1,022,002
சுமாத்திரா
சியாஞ்சூர்
165,420
சுமாத்திரா
சிலெகோன்
416,464
சுமாத்திரா
சிமாகி
566,200
சுமாத்திரா
சிரபொன்
298,224
சுமாத்திரா
தெப்பொ
1,751,696
சுமாத்திரா
ஜகார்த்தா
9,588,198
சுமாத்திரா
மடியுன்
170,964
சுமாத்திரா
மகலாங்
118,227
சுமாத்திரா
மலாங்
820,243
சுமாத்திரா
மொஜோகேர்தோ
120,196
சுமாத்திரா
பசுருவான்
186,262
சுமாத்திரா
பெக்காலோஙான்
281,434
சுமாத்திரா
புரொபோலிங்கோ
217,062
சுமாத்திரா
சலாத்திகா
170,332
சுமாத்திரா
செமாராங்
1,555,984
சுமாத்திரா
தெற்கு தஙராங்
1,290,322
சுமாத்திரா
சுக்காபூமி
298,681
சுமாத்திரா
சுராபாயா
2,765,487
சுமாத்திரா
சுராகார்த்தா
499,337
சுமாத்திரா
தசிக்மலாயா
635,464
சுமாத்திரா
தஙராங்
1,798,601
சுமாத்திரா
தெகால்
239,599
சுமாத்திரா
யொக்யாகார்த்தா
388,627
சுமாத்திரா
கேடிரி
268,507
சுமாத்திரா
செராங்
577,785
சுமாத்திரா
புர்வர்கர்த்தோ
233,841
கலிமந்தான்
பாலிக்பாப்பான்
557,579
கலிமந்தான்
பஞ்சார்பாரு
199,627
கலிமந்தான்
பஞ்சார்மாசின்
625,481
கலிமந்தான்
பொந்தாங்
143,683
கலிமந்தான்
பலாங்கராயா
220,962
கலிமந்தான்
பொந்தியானாக்
501,843
கலிமந்தான்
சமாரிண்டா
727,500
கலிமந்தான்
சிங்கவாங்
186,462
கலிமந்தான்
தராக்கான்
193,370
கலிமந்தான்
தெங்காரொங்
72,458
மலுக்கு
அம்பொன்
331,254
மலுக்கு
துவால் நகரம்
58,082
மலுக்கு
தெர்னாத்தே
185,705
மலுக்கு
திடோரே
90,055
சுண்டா சிறு தீவுகள்
வீமா
142,579
சுண்டா சிறு தீவுகள்
மத்தாராம்
402,843
சுண்டா சிறு தீவுகள்
குபாங்
336,239
சுண்டா சிறு தீவுகள்
அடம்புவா
74, 903
பப்புவா
ஜயபுரா
200,524
பப்புவா
மெருகே
71,838
மேற்குப் பப்புவா
சொரொங்
184,239
மேற்குப் பப்புவா
மனோக்வரி
136,302
சுலாவெசி
பௌ-பௌ
118,998
சுலாவெசி
பிடுங்
173,837
சுலாவெசி
கொரொந்தாலோ
153,036
சுலாவெசி
கெண்டாரி
236,269
சுலாவெசி
மக்காசார்
1,194,583
சுலாவெசி
மனாடோ
405,715
சுலாவெசி
பலு
291,872
சுலாவெசி
பெயார்-பெயார்
112,625
சுலாவெசி
பலோபோ
129,273
சுலாவெசி
தொமோகொன்
80,649
சுமாத்திரா
பண்டா அச்சே
174,433
சுமாத்திரா
பந்தர் லம்புங்
923,970
சுமாத்திரா
பத்தாம் (நகரம்)
1,153,860
சுமாத்திரா
பெங்குலு
257,763
சுமாத்திரா
பிலாங்கெஜெரன்
சுமாத்திரா
பிஞ்சாயி
238,209
சுமாத்திரா
பிரேவுவென்
சுமாத்திரா
புக்கித்திங்கி
117,097
சுமாத்திரா
டுமாயி
291,393
சுமாத்திரா
ஜம்பி
586,930
சுமாத்திரா
லங்சா
133,600
சுமாத்திரா
லோக்செயுமாவே
152,895
சுமாத்திரா
லுபுக்லிங்காவு
174,472
சுமாத்திரா
மெயுலாபோகு
சுமாத்திரா
மேடான்
2,029,797
சுமாத்திரா
மெத்திரோ
127,569
சுமாத்திரா
படாங்
954,880
சுமாத்திரா
படாங் பஞ்சாங்
49,451
சுமாத்திரா
படாங் சிடெம்புவான்
178,148
சுமாத்திரா
பகர் அலம்
114,609
சுமாத்திரா
பலெம்பாங்
1,342,258
சுமாத்திரா
பங்கால் பினாங்
145,945
சுமாத்திரா
பரியமான்
83,151
சுமாத்திரா
பயகும்பு
122,896
சுமாத்திரா
பெக்கான்பாரு
1,030,732
சுமாத்திரா
பெமத்தாங் சியந்தார்
229,525
சுமாத்திரா
பிரபுமுலிகு
129,201
சுமாத்திரா
சிக்லி
சுமாத்திரா
சிம்பாங் தீகா ரெடலோங்
சுமாத்திரா
சபாங்
28,454
சுமாத்திரா
சாவா லுந்தோ
59,821
சுமாத்திரா
சிபொல்கா
90,489
சுமாத்திரா
சிங்கில்
சுமாத்திரா
சொலொ
62,483
சுமாத்திரா
தகென்கொன்
சுமாத்திரா
தப்பக்துவான்
சுமாத்திரா
தஞ்சுங் பலாயி நகரம்
152,272
சுமாத்திரா
தஞ்சுங் பினாங்
167,958
சுமாத்திரா
தெபீங் திங்கி
134,548
காட்சியகம்
மேற்கோள்கள்
வெளியிணைப்புக்கள்