பண்டென் மாகாணம் (Banten), இந்தோனேசியாவின் 38 மாகாணங்களில் ஒன்றாகும். ஜாவா தீவில் அமைந்த இம்மாகாணத்தின் தலைநகரம் செராங் மற்றும் பெரிய நகரம் தாங்கெராங் ஆகும. 9353 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இதன் மக்கள் தொகை 2023ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி 1,23,07,732 ஆகவுள்ளது.
அமைவிடம்
இதன் கிழக்கில் கிழக்கு ஜாவா மற்றும் ஜகார்த்தா தலைநகரப் பகுதியும், வடக்கில் ஜாவா கடல் மற்றும் பாங்கா பெலிடுங் தீவுகள், தெற்கில் இந்திய பெருங்கடல் மற்றும் கிழக்கில் சுந்தா நீரிணையும் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
இம்மாகாணத்தில் இசுலாம் (94.62%), கிறித்தவம் (3.94%), பௌத்தம் (1.30%), இந்து சமயம் (0.10%), ஐரான் கெபெர்சயான் சமயம் (0.03%), மற்றும் சமயத்தினர் கொங்குசு (0.01%) ஆக உள்ளனர். இந்தோனேசிய மொழி (அலுவல் மொழி) மற்றும் வட்டார மொழிகளாக சுண்டா மொழி, ஜாவா மொழி மற்றும் பெலாவி மொழிகள் பேசப்படுகிறது.
மாகாண நிர்வாகம்
இம் மாகாணத் தலைநகரான செராங் நகரம் ஜாவாவின் மேற்கோடி நகரம் சிலேகோன் மற்றும் மெராக் துறைமுகம் (சுமத்திராவின் நுழைவாயில்) ஜகார்த்தாவின் புறநகரான தங்கெராங்
பண்டென் மாகாணம் 4 மண்டலங்களும் மற்றும் 4 தன்னாட்சி நகரங்களும் கொண்டுள்ளது.
குறியீட்டெண்
|
மண்டலம்/ நகரத்தின் பெயர்
|
தலைமையிடம்
|
பரப்பளவு (km2)
|
மக்கள் தொகை 2010 கணக்கெடுப்பு
|
மக்கள் தொகை 2020 கணக்கெடுப்பு
|
மக்கள் தொகை estimate 2023 மதிப்பீடு
|
HDI[5] 2014 மதிப்பீடு
|
36.72
|
Cilegon
|
162.51
|
374,559
|
434,896
|
450,507
|
0.715 (high)
|
36.73
|
Serang
|
266.18
|
577,785
|
692,101
|
723,794
|
0.702 (high)
|
36.02
|
Lebak Regency
|
Rangkasbitung
|
3,312.18
|
1,204,095
|
1,386,793
|
1,433,698
|
0.616 (medium)
|
36.01
|
Pandeglang Regency
|
Pandeglang
|
2,746.81
|
1,149,610
|
1,272,687
|
1,312,766
|
0.620 (medium)
|
36.04
|
Serang Regency
|
Ciruas
|
1,467.35
|
1,402,818
|
1,622,630
|
1,682,133
|
0.639 (medium)
|
|
Western Banten totals
|
7,955.03
|
4,708,867
|
5,409,107
|
5,602,898
|
|
36.74
|
South Tangerang
|
164.85
|
1,290,322
|
1,354,350
|
1,391,649
|
0.791 (high)
|
36.71
|
Tangerang
|
164.55
|
1,798,601
|
1,895,486
|
1,950,580
|
0.758 (high)
|
36.03
|
Tangerang Regency
|
Tigaraksa
|
1,034.54
|
2,834,376
|
3,245,619
|
3,362,605
|
0.695 (medium)
|
|
Eastern Banten totals (Greater Tangerang)
|
1,363.94
|
5,923,299
|
6,495,455
|
6,704,834
|
|
|
Banten totals
|
9,318.97
|
10,632,166
|
11,904,562
|
12,307,732
|
0.698 (medium)
|
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
விக்கிப்பயணத்தில் Banten என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
{{Geographic location|Centre=Banten|North=Java Sea|Northeast=வார்ப்புரு:நாட்டுத் தகவல் Jakarta Java Sea|East=வார்ப்புரு:நாட்டுத் தகவல் West Java|Southeast=வார்ப்புரு:நாட்டுத் தகவல் West Java|South=Indian Ocean
கிறிசுத்துமசு தீவுகள்|Southwest=Indian Ocean|West=Sunda Strait|Northwest=Sunda Strait
|