நுண்ணுயிரி வளர்ச்சிதை மாற்றத்தில் ஒரு விளை பொருளாக இருமெத்தில் தெலூரைடு விளைந்ததை 1939[4] ஆம் ஆண்டு கண்டறிந்தனர். சிலவகையான பூஞ்சைகளும்பாக்டீரியாக்களும் இருமெத்தில் தெலூரைடை உற்பத்தி செய்கின்றன. ( பெனிசிலியம் பிரிவிகால், பி. கிரைசோகெனம் மற்றும் பெனிசிலியம் நொடேட்டம் மற்றும் சூடோமோனாசு புளோரொசீன்)[5]
இருமெத்தில் தெலூரைடின் நச்சுத்தன்மை குறித்த தகவல்களில் தெளிவில்லை. தெலூரியம் அல்லது அதன் சேர்மங்களில் ஒன்றை உட்கொள்ள நேரிட்டால் உடம்பில் இருமெத்தில் தெலூரைடு உற்பத்தியாகிறது. அழுகிய பூண்டின் நெடி இதனை உணர்த்தும். தெலூரியம் நச்சுத்தன்மை கொண்டது என்பது அறிந்த செய்தியாகும்[6]
.
மேற்கோள்கள்
↑ 1.01.1"dimethyl telluride (CHEBI:4613)". Chemical Entities of Biological Interest (ChEBI). UK: European Bioinformatics Institute. 25 September 2006. IUPAC Names. Retrieved 19 September 2011.
↑Tunnicliffe, J.; Irvine, S. J. C.; Dosser, O. D.; Mullin, J. B. (1984). "A new MOVPE technique for the growth of highly uniform CMT". Journal of Crystal Growth68 (1): 245–253. doi:10.1016/0022-0248(84)90423-8. Bibcode: 1984JCrGr..68..245T.
↑Singh, H. B.; Sudha, N. (1996). "Organotellurium precursors for metal organic chemical vapour deposition (MOCVD) of mercury cadmium telluride (MCT)". Polyhedron15 (5–6): 745–763. doi:10.1016/0277-5387(95)00249-X.
↑Basnayake, R. S. T.; Bius, J. H.; Akpolat, O. M.; Chasteen, T. G. (2001). "Production of dimethyl telluride and elemental tellurium by bacteria amended with tellurite or tellurate". Applied Organometallic Chemistry15 (6): 499–510. doi:10.1002/aoc.186.
Scott, J. D.; Causley, G. C.; Russell, B. R. (1973). "Vacuum ultraviolet absorption spectra of dimethyl sulfide, dimethyl selenide, and dimethyl telluride". The Journal of Chemical Physics59 (12): 6577–6586. doi:10.1063/1.1680037. Bibcode: 1973JChPh..59.6577S.