பெரிலியம் தெலூரைடு

பெரிலியம் தெலூரைடு
இனங்காட்டிகள்
12232-27-8 Y
பப்கெம் 82991
பண்புகள்
BeTe
வாய்ப்பாட்டு எடை 136.612 கி/மோல்
அடர்த்தி 5.1 கி/செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு சிபேலெரைட்டு, cF8, இடக்குழு = F-43m, No. 216
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 0.002 மி.கி/மி3
C 0.005 மி.கி/மி3 (30 நிமிடங்கள்), உச்ச அளவு0.025 மி.கி/மீ3 (Be)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca C 0.0005 மி.கி/மீ3 (Be)[1]
உடனடி அபாயம்
Ca [4 mg/m3 (as Be)][1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Y verify (இது Y☒N ?)

பெரிலியம் தெலூரைடு (Beryllium telluride) என்பது BeTe என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரிலியம் மற்றும் தெலூரியம் சேர்ந்து அணிக்கோவை மாறிலி மதிப்பு 0.5615 நானோ மீட்டர் அளவுடைய படிகத் திண்மமாக இது காணப்படுகிறது. சுமார் 3 எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் இடைவெளியுள்ள குறைகடத்தியாகவும் இச்சேர்மம் காணப்படுகிறது. இதனுடைய நச்சு விளைவு தெரியவில்லை என்றாலும் தண்ணீருடன் தொடர்பு கொள்ளும் போது நச்சுத் தன்மையுள்ள ஐதரசன் தெலூரைடு வெளியாகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0054". National Institute for Occupational Safety and Health (NIOSH).
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya