இண்டியம்(III) தெலூரைடு

இண்டியம்(III) தெலூரைடு
Indium(III) telluride
பெயர்கள்
வேறு பெயர்கள்
இண்டியம்(III) தெலூரைடு
இனங்காட்டிகள்
1312-45-4 Y
பப்கெம் 6383318
பண்புகள்
In2Te3
வாய்ப்பாட்டு எடை 612.44 கி/மோல்
தோற்றம் நீலம் கனசதுரப் படிகங்கள்
அடர்த்தி 5.75 கி/செ.மீ 3, திண்மம்
உருகுநிலை 667 °C (1,233 °F; 940 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Y verify (இது Y☒N ?)

இண்டியம்(III) தெலூரைடு (Indium(III) telluride) என்பது In2Te3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தின் பண்புகள் உலோக கலப்பு உலோகம் மற்றும் அலோகக் கலப்பு உலோக அயனிப் படிகம் ஆகியனவற்றுக்கு இடைப்பட்ட பண்புகளைக் கொண்டிருக்கிறது. இதனால் இச்சேர்மம் நடுப்பட்ட கடத்துத் திறன் கொண்டிருக்கிறது மற்றும் ஒரு குறைக்கடத்தியாகவும் வகைப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–61, ISBN 0-8493-0594-2
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya