எரேமியா
எரேமியா (ஆங்கிலம்: Jeremiah; /[invalid input: 'icon']dʒɛr[invalid input: 'ɨ']ˈmaɪ.ə/;[1] எபிரேயம்:יִרְמְיָה; கிரேக்கம்:Ἰερεμίας), என்னும் "யாவே புகழுகிறார்" அர்த்தமுடைய இவர் "அழும் இறைவாக்கினர்" எனவும் அழைக்கப்படுகின்றார்.[2] இவர் எபிரேய வேதாகமத்தில் பெரிய இறைவாக்கினர்களில் ஒருவராவார். எரேமியா எரேமியா (நூல்), 1 அரசர்கள் (நூல்), 2 அரசர்கள் (நூல்), புலம்பல் (நூல்) ஆகியவற்றை, தன் சீடரான பரூச் பென் நேரியாவின் எழுத்தாக்க உதவியுடன் உருவாக்கினார் என பாரம்பரியமாக நம்பப்படுகின்றார்[3] யூதம் எரேமியா நூலை அதன் விவிலியத் திருமுறை நூலின் பகுதியாகவும், எரேமியாவை பெரிய இரண்டாவது பெரிய இறைவாக்கினராகக் கருதுகின்றது. இசுலாம் எரேமியாவை ஒர் தீர்க்கதரிசியாகக் கருதுகின்றது. கிறித்தவமும் அவரை ஒர் தீர்க்கதரிசியாகக் கருதுகின்றது. புதிய ஏற்பாட்டில் அவர் பற்றிய மேற்கோள் காணப்படுகின்றது.[4] குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia