ஓசுமியம் ஈராக்சைடு (இலங்கை முறை: ஒசுமியம் ஈரொட்சைட்டு) (Osmium dioxide) என்பது OsO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். இது பழுப்பிலிருந்து கருப்பு நிறமான படிகத் துகளாகக் காணப்படுகிறது. ஆனால் ஒற்றைப் படிகம் தங்க நிறத்திலும் உலோகங்களின் கடத்துகைப் பண்பையும் வெளிப்படுத்துகிறது. இச்சேர்மம் உரூத்தைல் நோக்குருவில் படிகமாகிறது. அதாவது உரூத்தைல் கனிமத்தின் இணைப்புத் திறனை ஓசுமியம் ஈராக்சைடும் பெற்றுள்ளது.
. ஒற்றைப் படிகங்கள் உலோகத் தடைமையாக ~15 μΩ செ.மீ அளவை வெளிப்படுத்துகின்றன. ஆவியாகும் OsO4 சேர்மத்தின் மீள்வினையில் உருவாகும் O2 கொண்டு செல்லும் முகவராக இங்குச் செயல்படுகிறது.
↑A. F. Holleman and E. Wiberg (2001). Inorganic chemistry. Academic Press. p. 1465. ISBN0-12-352651-5.
↑Thiele G., Woditsch P. (1969). "Neutronenbeugungsuntersuchungen am Osmium(IV)-oxid". Journal of the Less Common Metals17 (4): 459. doi:10.1016/0022-5088(69)90074-5.
↑Rogers, D. B.; Butler, S. R.; Shannon, R. D. (1972). "Single Crystals of Transition-Metal Dioxides". Inorganic SynthesesXIV: 135–145. doi:10.1002/9780470132449.ch27.
↑J. E. Greedan, D. B. Willson, T. E. Haas (1968). "Metallic nature of osmium dioxide". Inorg. Chem.7 (11): 2461–2463. doi:10.1021/ic50069a059.
↑Yen, P (2004). "Growth and characterization of OsO 2 single crystals". Journal of Crystal Growth262 (1-4): 271. doi:10.1016/j.jcrysgro.2003.10.021.
↑Boman C.E.; Danielsen, Jacob; Haaland, Arne; Jerslev, Bodil; Schäffer, Claus Erik; Sunde, Erling; Sørensen, Nils Andreas (1970). "Precision Determination of the Crystal Structure of Osmium Dioxide". Acta Chemica Scandinavica24: 123–128. doi:10.3891/acta.chem.scand.24-0123.