ஓசுமியம் டெட்ராசல்பைடு

ஓசுமியம் டெட்ராசல்பைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஓசுமியம்(VIII) ச்ல்பைடு, டெட்ராகிசு(சல்பேனைலிடின்)ஓசுமியம்
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Os.4S
    Key: CQZYSTFQZYMZKW-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 149252039
  • S=[Os](=S)(=S)=S
பண்புகள்
OsS4
வாய்ப்பாட்டு எடை 318.47 g·mol−1
தோற்றம் அடர் பழுப்பு படிகங்கள்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஓசுமியம் டெட்ராசல்பைடு (Osmium tetrasulfide) என்பது OsS4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஓசுமியம் மற்றும் கந்த்கமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு

ஓசுமியம் டெட்ராக்சைடின் அமிலமயமாக்கப்பட்ட கரைசல்கள் வழியாக ஐதரசன் சல்பைடை அனுப்புவதன் மூலம் ஓசுமியம் டெட்ரசலபைடை உருவாக்கலாம்.[1]

OsO4 + 4H2S → OsS4 + 4H2O

இயற்பியல் பண்புகள்

ஓசுமியம் டெட்ராசல்பைடு அடர் பழுப்பு நிற படிகங்களாக உருவாகிறது. இது குளிர்ந்த நீரில் கரையாது. நீர்த்த நைட்ரிக் அமிலத்தில் கரையும்.[2] நீரேற்றுகளை உருவாக்கும்.[3]

உருகுநிலைக்கு சூடுபடுத்தினால் ஓசுமியம் டெட்ராசல்பைடு சிதைவடையும்.[4]

மேற்கோள்கள்

  1. Satya, Prakash (2013). Advanced Chemistry of Rare Elements (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 615. ISBN 978-81-219-4254-6. Retrieved 4 April 2023.
  2. Gmelin, Leopold (1852). Hand Book of Chemistry (in ஆங்கிலம்). Cavendish Society. p. 411. Retrieved 4 April 2023.
  3. Comey, Arthur Messinger (1896). A Dictionary of Chemical Solubilities: Inorganic (in ஆங்கிலம்). Macmillan and Company. p. 275. Retrieved 4 April 2023.
  4. Sangeeta, D. (25 June 1997). Inorganic Materials Chemistry Desk Reference (in ஆங்கிலம்). CRC Press. p. 266. ISBN 978-0-8493-8900-9. Retrieved 4 April 2023.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya