கஜகீரிடிதகம்

கஜகீரிடிதகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: அறுபத்து எட்டாவது
தாண்டவம்

கஜகீரிடிதகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது அறுபத்து எட்டாவது கரணமாகும்.

வளைந்து கட்டிய இடக்கையைக் காதுக்கு நேராகப் பிடித்து வலது கையை, லதா ஹஸ்தமாக அமைத்து, டோலாபாதசாரியால் நின்று ஆடுவது கஜகீரிடிதகமாகும்.

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்". Archived from the original on 2012-10-02. Retrieved 2013-07-02.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya