பிருங்க தாண்டவம்

பிருங்க தாண்டவம் என்பது ஆடல் கலையில் வல்லவராக சைவர்களால் கருதப்பெறும் இறைவன் சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவமாகும். இந்த தாண்டவம் சப்த விடங்க தாண்டவங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது.

மலருக்குள் வண்டு குடைந்து செல்வது போல தாண்டவமாடுவது பிருங்க தாண்டவமாகும். [1]

ஆதாரங்கள்

  1. http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89799 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் சப்த விடங்கத் தலங்கள் எங்கு உள்ளன?
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya