சின்னம் (சிவதாண்டவம்)

சின்னம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: நாற்பத்து ஐந்தாவது
தாண்டவம்

சின்னம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நாற்பத்து ஐந்தாவது கரணமாகும்.

வைசாக ஸ்தானத்தில்,கைகளை அலபத்ம முத்திரையாகப் பிடித்து இடுப்பில் வைத்துக் கொண்டு நின்றாடுவது சின்னமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya