நிவேசம்

நிவேசம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: தொண்ணூற்று ஆறாவது
தாண்டவம்

நிவேசம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றாறாவது கரணமாகும்

கைகளை மார்புக்கு நேராகப் பிடித்து,மார்பைத் தாழ்த்தி,மண்டல ஸ்தானமாக நின்று ஆடுவது நிவேசம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya