பன்னிரு தாண்டவங்கள்

ஆடல் கலையில் வல்லவரான சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் பனிரெண்டு தாண்டவங்களின் தொகுப்பு பன்னிரு தாண்டவங்களாகும்.

பன்னிரு தாண்டவங்களின் பட்டியல் கீழே..

  1. ஆனந்த தாண்டவம்
  2. சந்தியா தாண்டவம்
  3. சிருங்கார தாண்டவம்
  4. திரிபுர தாண்டவம்
  5. ஊர்த்துவ தாண்டவம்
  6. முனித் தாண்டவம்
  7. சம்ஹார தாண்டவம்
  8. உக்ர தாண்டவம்
  9. பூத தாண்டவம்
  10. பிரளய தாண்டவம்
  11. புஜங்க தாண்டவம்
  12. சுத்த தாண்டவம் [1]

பாடல்

திருவள ருலகிற் சீவகோ டிகளின்
உரைமன முணரா தொளிரு மாதி
தன்னா னந்தஞ் சந்தியை கவுரி
திரிபுரங் காளி சீர்முனி யழித்தல்
உக்கிரம் பூத முயர்பிர ளயமே
புசங்கஞ் சுத்தம் புகலீ ராறின்
பகுதிசால் விளக்கும் பதமலர் தொழுவாம் - பரத சேனாபதீயம் 2

காண்க

ஆதாரங்கள்

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=3035 சிவனின் 12 தாண்டவங்கள் - தினமலர் கோயில்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya