காசர்கோடு மக்களவைத் தொகுதி (Kasaragod Lok Sabha constituency, மலையாளம்: കാസർഗോഡ് ലോക്സഭാ നിയോജകമണ്ഡലം), கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
இது காசர்கோடு மாவட்டத்தின் மஞ்சேஸ்வரம், காசர்கோடு, உதுமை, காஞ்ஞங்காடு, திருக்கரிப்பூர் தொகுதிகளையும், கண்ணூர் மாவட்டத்தின் பய்யன்னூர், கல்யாசேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியது. [1] 2004-ல் வரை, தளிப்பறம்பு சட்டமன்றத் தொகுதியும் காசர்கோடு மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்தது. பின்னர் தொகுதி புனரமைப்பினால், கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட கல்லுயாசேரி சட்டமன்றத் தொகுதியை இதனுடன் இணைத்தனர்.
உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
பொதுத் தேர்தல் 2024
பொதுத் தேர்தல் 2019
பொதுத் தேர்தல் 2014
பொதுத் தேர்தல் 2009
பொதுத் தேர்தல் 2004
பொதுத் தேர்தல் 1999
பொதுத் தேர்தல் 1998
பொதுத் தேர்தல் 1996
பொதுத் தேர்தல் 1991
பொதுத் தேர்தல் 1989
பொதுத் தேர்தல் 1984
பொதுத் தேர்தல் 1980
பொதுத் தேர்தல் 1977
பொதுத் தேர்தல் 1971
பொதுத் தேர்தல் 1967
பொதுத் தேர்தல் 1962
பொதுத் தேர்தல் 1957
சான்றுகள்
- ↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ 2009 elections
- ↑ election results
- ↑ "Kasaragod Kerala Lok Sabha Elections 2019 Result". Retrieved 2024-03-23.
- ↑ "Kasaragod Kerala Lok Sabha Elections 2014 Result". Retrieved 2024-03-23.