வேட்டைச் சமூகமாக இருந்த முண்டா பழங்குடி மக்கள், நிலையாக ஒரிடத்தில் தங்கி மூங்கில் மரத்திலிருந்து கூடை முடைதல், பாய் நெய்தல், காடுகளிலிருந்து மூலிகைச் செடிகள், இலைளைப் பறித்தல், தேனெடுத்தல் போன்ற சிறு சிறு வேளைகளை செய்தனர். இந்திய அரசு முண்டா மக்களை பட்டியல் பழங்குடிகள் சமூகத்தில் சேர்த்தது. இதனால் இம்மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டில் முன்னுரிமை பெற்றனர். [7]இம்மக்கள் சமவெளிகளில் சிறிதளவு வேளாண்மை செய்தனர். பழங்குடி மற்றும் இந்து சமய திருவிழாக்களைக் கொண்டாடினர்.[8]
முண்டா மகக்ளின் நடனம்
இலக்கியம் மற்றும் படிப்புகள்
யேசு சபையின் போதகரான ஜான் பாப்ப்டிஸ்ட் ஹோப்மென் (1857–1928) என்பவர் முண்டா மொழி, பண்பாடு, சர்னா சமயம் மற்றும் சடங்குகளைப் பயின்று முண்டா மொழிக்கான இலக்கணத்தை 1903-ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
↑"Mundari Language". Ethnologue. SIL International. Retrieved 20 October 2017.
↑Osada, Toshiki (19 March 2008). "3. Mundari". In Anderson, Gregory (ed.). The Munda languages. New York: Routledge. ISBN978-0-415-32890-6. ...the designation Munda is used for the language family. Mundari, on the other hand, refers to an individual language, namely the language of Munda people.
Parkin, R. (1992). The Munda of central India: an account of their social organisation. Delhi: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-19-563029-7
Omkar, P.(2018). "Santhal tribes present in India" like Jharkhand, Odisha, and West Bengal... Belavadi.