கொளத்தூர் (புதுக்கோட்டை) சட்டமன்றத் தொகுதி

கொளத்தூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மக்களவைத் தொகுதிபுதுக்கோட்டை
நிறுவப்பட்டது1977
நீக்கப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்1,97,012

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008-ஆம் ஆண்டின் மீளெல்லை பகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டது[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 வீ. சின்னையா காங்கிரசு 27071 36.55 டி. மாரிமுத்து அதிமுக 22853 30.86
1980 த. மாரிமுத்து அதிமுக 50810 57.25 கீரை தமிழ்ச்செல்வன் திமுக 37200 41.91
1984 த. மாரிமுத்து அதிமுக 62391 62.72 கீரை தமிழ்ச்செல்வன் திமுக 34544 34.73
1989 வெ. இராசு அதிமுக (ஜெ) 47624 39.98 செல்வராசு என்கிற கவிதைப்பித்தன் திமுக 35419 29.73
1991 சி. குழந்தைவேலு அதிமுக 91350 76.51 வி. இராசு தாயக மறுமலர்ச்சி கழகம் 26038 21.81
1996 செல்வராஜ் (எ) கவிதைப்பித்தன் திமுக 72706 54.88 எ. கருப்பாயி அதிமுக 48550 36.65
2001 எ. கருப்பாயி அதிமுக 80855 61.98 பழனியப்பன் என்கிற புரட்சி கவிதாசன் புதிய தமிழகம் 33956 26.03
2006 என். சுப்பிரமணியன் அதிமுக 68735 --- சி. பரஞ்சோதி திமுக 62467 ---
  • 1977ல் திமுகவின் கீரை தமிழ்ச்செல்வன் 16459 (22.22%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் சுயேச்சை சிவநாதன் 19027 (15.97%) & அதிமுக (ஜா) அணியின் ஜம்புலிங்கம் 15539 (13.04%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் உதயகுமார் 7990 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: கொளத்தூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வீ. சின்னையா 27,071 36.55%
அஇஅதிமுக டி. மாரிமுத்து 22,853 30.86%
திமுக ஏ. கீரைத் தமிழ்ச்செல்வன் 16,459 22.22%
ஜனதா கட்சி சி. சுந்த்ரவேலு 4,722 6.38%
சுயேச்சை சி. மதிமாறன் 2,957 3.99%
வெற்றி வாக்கு வேறுபாடு 4,218 5.70%
பதிவான வாக்குகள் 74,062 62.12%
பதிவு செய்த வாக்காளர்கள் 120,684
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya