தமிழகத் தேர்தல்களில் வாக்குப்பதிவு புள்ளிவிவரம் | இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் குறித்த புள்ளிவிவரம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்களில் தமிழகத்தில் பதிவான வாக்குகள் சதவீதம்
சட்டமன்றம்
ஆண்டு |
சதவீதம்
|
1991 |
63.84
|
1996 |
66.95
|
2001 |
59.07
|
2006 |
70.81
|
2011 |
78.12
|
மக்களவை
ஆண்டு |
சதவீதம்
|
2004 |
60.81
|
2009 |
68.00
|
2014 |
|
எண் |
விவரங்கள் |
ஆண் |
பெண் |
மொத்தம்
|
1 |
வாக்காளர்கள் |
2,02,09,586 |
1,96,99,201 |
3,99,08,787
|
2 |
வாக்களித்தவர்கள் |
1,33,27,036 |
1,21,51,608 |
-
|
3 |
வாக்கு வீதம் |
65.94% |
61.69% |
63.84%
|
4 |
செல்லுபடியான வாக்குகள் |
- |
- |
2,46,49,408
|
5 |
செல்லாத வாக்குகள் |
- |
- |
8,25,567
|
6 |
வாக்குச் சாவடிகள் |
- |
- |
43,000
|
எண் |
விவரங்கள் |
ஆண் |
பெண் |
மொத்தம்
|
1 |
வாக்காளர்கள் |
2,14,05,752 |
2,10,73,213 |
4,24,78,965
|
2 |
வாக்களித்தவர்கள் |
1,47,88,077 |
1,36,51,172 |
-
|
3 |
வாக்கு வீதம் |
69.08% |
64.78% |
66.95%
|
4 |
செல்லுபடியான வாக்குகள் |
- |
- |
2,71,54,721
|
5 |
செல்லாத வாக்குகள் |
- |
- |
12,81,987
|
6 |
வாக்குச் சாவடிகள் |
- |
- |
54,789
|
வ. எண் |
விவரங்கள் |
ஆண் |
பெண் |
மொத்தம்
|
1 |
- |
2,38,54,950 |
2,36,24,050 |
4,74,79,000
|
2 |
வாக்களித்தவர்கள் |
1,46,22,260 |
1,34,25,817 |
-
|
3 |
வாக்கு சதவீதம் |
61.30% |
56.83% |
59.07%
|
4 |
செல்லும் வாக்குகள் |
- |
- |
2,80,37,314
|
5 |
செல்லாத வாக்குகள் |
- |
- |
6,637
|
6 |
வாக்குச் சாவடிகள் |
- |
- |
54,907
|
வ. எண் |
விவரங்கள் |
ஆண் |
பெண் |
மொத்தம்
|
1 |
- |
2,31,13,794 |
2,34,89,558 |
4,66,03,352
|
2 |
வாக்களித்தவர்கள் |
1,67,35,616 |
1,61,50,033 |
-
|
3 |
வாக்கு சதவீதம் |
72.41% |
68.75% |
70.82%
|
4 |
செல்லும் வாக்குகள் |
- |
- |
3,29,91,555
|
5 |
செல்லாத வாக்குகள் |
- |
- |
5,828
|
6 |
வாக்குச் சாவடிகள் |
- |
- |
51,450
|
2011 தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் வாக்கு சதவிதம்
கட்சி |
போட்டியிட்டது |
வெற்றது |
பெற்ற வாக்குகள் |
சதவீதம் (தமிழகம் முழுவதும்) |
சதவீதம் (போட்டியிட்ட இடங்களில்)
|
அ.தி.மு.க |
165 |
150 |
1,41,50,289 |
38.40 |
53.93
|
தே.மு.தி.க |
41 |
29 |
29,03,828 |
7.88 |
44.84
|
மார்க்சிஸ்ட் கம்யூ |
12 |
10 |
8,88,364 |
2.41 |
50.29
|
இந்திய கம்யூ |
10 |
9 |
7,27,394 |
1.97 |
48.64
|
மனித நேய மக்கள் கட்சி |
3 |
2 |
1,81,180 |
0.49 |
42.36
|
சமத்துவ மக்கள் கட்சி |
2 |
2 |
|
|
7.88
|
கொங்கு இளைஞர் பேரவை |
1 |
1 |
|
|
7.88
|
இந்தியகுடியரசு கட்சி |
1 |
1 |
|
|
7.88
|
புதிய தமிழகம் |
2 |
2 |
146454 |
0.40 |
54.30
|
பார்வர்டு பிளாக் |
1 |
1 |
88253 |
0.24 |
51.22
|
அ.தி.மு.க கூட்டணி (203 இடங்கள்) |
|
' |
|
|
தி.மு.க |
124 |
23 |
82,49,991 |
22.39 |
42.11
|
காங்கிரஸ் |
63 |
5 |
34,26,432 |
9.3 |
35.64
|
பா.ம.க |
30 |
3 |
19,27,783 |
7.88 |
44.84
|
விடுதலை சிறுத்தை |
10 |
0 |
5,55,965 |
1.51 |
34.01
|
கொ.மு.க |
7 |
0 |
3,70,044 |
1 |
32.5
|
இந்திய யூனியன் மு.லீக் |
1 |
0 |
|
|
பெரும்தலைவர் ம.கட்சி |
1 |
0 |
|
|
மூவேந்தர்முன்னேற்ற கழகம் |
|
0 |
|
|
தி.மு.க கூட்டணி (31 இடங்கள்) |
|
|
|
|
பாரதிய ஜனதா |
204 |
0 |
8,19,577 |
2.22 |
2.55
|
பகுஜன் சமாஜ் |
193 |
0 |
1,98,300 |
0.54 |
0.65
|
பிற கட்சிகள் |
-- |
-- |
-- |
--
|
- அதிமுகவின் மொத்த வாக்குகளில் அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் போட்டி இட்ட சமத்துவ மக்கள் கட்சியின் 2 வேட்பாளர்கள் கொங்கு இளைஞர் பேரவை இந்தியகுடியரசு கட்சி ஆகியவற்றின் தலா ஒரு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் சேர்ந்துள்ளது.
- திமுக பெற்ற வாக்குகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 3 வேட்பாளர்கள் மூவேத்தர் முன்னேற்றக் கழகம் பெரும்தலைவர் மக்கள் கட்சி ஆகியவற்றின் தலா ஒரு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் சேர்ந்துள்ளது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|