தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996

தமிழ்நாட்டில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996

← 1991 ஏப்ரல்-மே, 1996 1998 →

மக்களவைக்கான 39 இடங்கள்
  First party Second party
 
தலைவர் ஜி. கே. மூப்பனார் ஜெ. ஜெயலலிதா
கட்சி த.மா.க (மூ) அஇஅதிமுக
கூட்டணி ஐக்கிய முன்னணி காங்கிரசு கூட்டணி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- -
வென்ற
இருக்கைகள்
39 0
மாற்றம் Increase 39 39
மொத்த வாக்குகள் 14,940,474 70,95,650
விழுக்காடு 54.96% 26.10%


முந்தைய இந்தியப் பிரதமர்

நரசிம்ம ராவ்
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

தேவ கவுடா
ஜனதா தளம்

இந்தியக் குடியரசின் பதினோறாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம்-தமிழ் மாநில காங்கிரசு கூட்டணி 39 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

பின்புலம்

1996ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன

முடிவுகள்

திமுக+ இடங்கள் அதிமுக+ இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
தமாக 20 அதிமுக 0 பாமக 0
திமுக 17 காங்கிரசு 0 மதிமுக 0
சிபிஐ 2 சிபிஎம் 0
ஜனதா தளம் 0
திவாரி காங்கிரஸ் 0
மொத்தம் (1996) 39 மொத்தம் (1996) 0 மொத்தம் (1996) 0
மொத்தம் (1991) 0 மொத்தம் (1991) 39 மொத்தம் (1991) 0

தமிழக அமைச்சர்கள்

இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:[1]

ஆய அமைச்சர்கள்

அமைச்சர் கட்சி தொகுதி துறை
முரசொலி மாறன் திமுக மத்திய சென்னை வர்த்தகம் மற்றும் தொழில்
டி. ஜி. வெங்கட்ராமன் திமுக திண்டிவனம் கடல், தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
ப. சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரசு சிவகங்கை நிதி
எம். அருணாச்சலம் தமிழ் மாநில காங்கிரசு தென்காசி தொழிலாளர் நலம்

இணை அமைச்சர்கள்

அமைச்சர் கட்சி தொகுதி துறை
டி. ஆர். பாலு திமுக தென் சென்னை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
என். வி. என். சோமு திமுக வட சென்னை பாதுகாப்பு
இரா. தனுஷ்கோடி ஆதித்தன் தமிழ் மாநில காங்கிரசு திருச்செந்தூர் இளைஞர் மற்றும் விளையாட்டு

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-03-08. Retrieved 2010-09-07.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya