தமிழ் அகராதிகளின் பட்டியல்அகராதி அல்லது அகரமுதலி என்பது சொற்களின் பட்டியல் ஆகும். குறித்த சொற்களின் வரைவிலக்கணங்கள் அல்லது குறித்த சொற்களுக்கு இணையான பிற மொழிச் சொற்களைக் கொண்டதாக அகராதிகள் அமையும். துறைசார் அகராதிகள் குறித்த துறை தொடர்பான சொற்களைப் பட்டியற் படுத்தும். பொதுவாக அகராதிகள் நூல் வடிவங்களாகவே இருந்து வந்துள்ள போதிலும் இப்பொழுது இணையத் தளங்களிலும் மெய்நிகர் அகராதிகள் தொகுக்கப்படுகின்றன. 1500கள்
1700கள்
1800கள்![]()
1900கள்
2000கள்
ஒருங்கிணைந்த அகராதிகள்தமிழ்ப்பேழை என்பது தமிழ்-ஆங்கிலத்திற்கான ஒருங்கிணைந்த இணைய அகராதியாகச் செயல்படுகின்றது. தமிழ்ப்பேழை அகராதியில் 68க்கும் மேற்பட்ட அகராதிகள், 150க்கும் மேற்பட்ட துறைகளுகளுடன் ஒருங்கிணைந்த முறையில் அளிக்கப் பெற்றுள்ளது. வட்டார வழக்குகள்தமிழ்நாடு
இலங்கை
துறைசார்![]()
மலையாளம்
தெலுங்கு
கன்னடம்இந்தி
மராத்தி
சமசுகிருதம்
சிங்களம்
மலாய்சீனம்பர்மாஅரபு
உருது
உருசியம்
ஆங்கிலம்
போர்த்துக்கீசு![]()
யேர்மன்
டச்சுநோர்வேசியன்பின்னிசுஇத்தாலியன்டேனிசு
சுவீடிசு
இலத்தீன்
எபிரேயம்
இந்திய விக்சனரி கைபேசி அகராதிதனித்தமிழ் இயக்கத்தின், அகராதி மென்பாெருள் திட்டமான தனித்தமிழகராதிக்களஞ்சியத்தின், தற்கால முன்னேற்பாடாக இந்திய மாெழிகளின் கைபேசி அகராதியாக - அஃக - எனும் பெயரில் விக்சனரி அகராதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இம் மென்பாெருளில் இந்திய தமிழ் மொழிக்குடும்பம் விக்சனரி 1. எளிய தமிழ் 2. தமிழ் 3. கன்னடம் 4. மலையாளம் 5. தெலுகு மேலும் ஆரிய மாெழிக்குடும்ப மாெழிகளையும் பயன்படுத்தலாம். இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia