தாமிரம்(I) சல்பேட்டு

தாமிரம்(I) சல்பேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தாமிரம்(I) சல்பேட்டு; குப்ரசு சல்பேட்டு; இருதாமிர சல்பேட்டு
இனங்காட்டிகள்
17599-81-4
InChI
  • InChI=1S/2Cu.H2O4S/c;;1-5(2,3)4/h;;(H2,1,2,3,4)/q2*+1;/p-2
    Key: WIVXEZIMDUGYRW-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 134737
  • [O-]S(=O)(=O)[O-].[Cu+].[Cu+]
பண்புகள்
Cu2SO4
வாய்ப்பாட்டு எடை 223.15 கி/மோல்
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[1]
உடனடி அபாயம்
TWA 100 மி.கி/மீ3 (as Cu)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தாமிரம்(I) சல்பேட்டு (Copper(I) sulfate) என்பது Cu2SO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இது குப்ரசு சல்பேட்டு என்றும் இருதாமிர சல்பேட்டு என்றும் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya